சோயா வைத்து சுவையான சோயா மசாலா இரவு உணவிற்கு தொட்டுக்க இப்படி ஒரு முறை செய்து பாருங்கள்!! ‌

இன்று இரவு உங்கள் வீட்டில் சப்பாத்தி செய்யப் போகிறீர்களா? அதற்கு என்ன சைடு டிஷ் செய்வதென்று யோசித்துக் கொண்டிருக்கிறீர்களா? உங்கள் வீட்டில் உள்ளோருக்கு மீல் மேக்கர் ரொம்ப பிடிக்குமா? அதை உங்கள் வீட்டில் செய்து கொடுக்க விரும்புகிறீர்களா? அப்படியானால் இந்த பதிவு உங்களுக்கு தான். இந

By Prem Kumar · 17/3/2026

இன்று இரவு உங்கள் வீட்டில் சப்பாத்தி செய்யப் போகிறீர்களா? அதற்கு என்ன சைடு டிஷ் செய்வதென்று யோசித்துக் கொண்டிருக்கிறீர்களா? உங்கள் வீட்டில் உள்ளோருக்கு மீல் மேக்கர் ரொம்ப பிடிக்குமா? அதை உங்கள் வீட்டில் செய்து கொடுக்க விரும்புகிறீர்களா? அப்படியானால் இந்த பதிவு உங்களுக்கு தான். இந்த பதிவில் கூறியுள்ள செய்முறையை பின்பற்றி இன்று உங்கள் வீட்டில் உள்ளவர்களுக்கு சோயா மசாலா செய்து கொடுங்கள் விரும்பி சாப்பிடுவார்கள். இந்த சோயா மசாலா பரோட்டா, சப்பாத்திக்கு மட்டுமின்றி தோசை, இட்லி, பூரி போன்றவற்றிற்கும் அட்டகாசமாக இருக்கும்.

உங்கள் வீட்டில் உள்ளோரை அசத்த நினைத்தால், நிச்சயம் இந்த சோயா மசாலா முயற்சிக்கலாம். இந்த மீல் மேக்கரை பலவாறு சமைத்து சாப்பிடலாம். பொதுவாக மீல் மேக்கரை பிரியாணியில் தான் சுவைத்திருப்பீர்கள். இல்லையெனில் குருமா, ஃப்ரை போன்றவற்றை தான் சுவைத்திருப்பீர்கள். ஆனால் ஒருமுறை இந்த மசாலா செய்யுங்கள். இப்படி சோயா மசாலா செய்யும் போது, மட்டன் மசாலா, சிக்கன் கிரேவி தோற்றுப் போகும் அளவில் ருசி இருக்கும். இந்த சோயா மசாலா செய்வது மிகவும் சுலபம்.

அதோடு, இது அனைவரும் விரும்பி சாப்பிடும் வகையில் ருசியாக இருக்கும். குறிப்பாக இது அவசர நேரத்தில் செய்ய ஏற்றது. சிம்பிளா அதே சமயம் ரொம்ப சுவையான மசாலா இது. ரொம்ப மெனக்கிடாமல் ஈசியாக பத்தே நிமிடத்தில் செய்துவிடலாம். இனி சப்பாத்தி, மசாலா சாப்பிட வேண்டுமென்று தோன்றினால் கடைகளுக்கு செல்ல வேண்டாம் ஈஸியாக வீட்டிலேயே செய்யலாம். நல்ல சுவையில் ஆரோக்கியமான சோயா மசாலா செய்யும் போதே மணம் வீசும்படி எப்படி செய்வது என்று இந்த பதிவில் பார்ப்போம்.

இதனையும் படியுங்கள் : சோயா சங்ஸ் வெஜ் பிரியாணியை உதிரி உதிரியாக அருமையான சுவையில் இப்படி ஒருமுறை செய்து பாருங்களேன்!!

Recipes AMP · Quick view
View full