நாவில் எச்சி ஊறும் சோயா கட்லெட் செய்வது எப்படி ?
நீங்கள் இன்று ஸ்னாக்ஸாக சாப்பிடக்கூடிய வகையில் சுவையான சோயா கட்லெட் பற்றி தான் பார்க்க இருக்கிறோம். ஆம் உங்கள் வீட்டில் உள்ளவர்கள் மற்றும் குழந்தைகள் இது போன்ற மழை நேரங்களில் சுட சுட ஏதாவது சாப்பிட நினைக்கும் பொழுது நீங்கள் வழக்கம் போல் வடை, போண்டா, பஜ்ஜி என செய்து கொடுப்பதற்கு ப
நீங்கள் இன்று ஸ்னாக்ஸாக சாப்பிடக்கூடிய வகையில் சுவையான சோயா கட்லெட் பற்றி தான் பார்க்க இருக்கிறோம். ஆம் உங்கள் வீட்டில் உள்ளவர்கள் மற்றும் குழந்தைகள் இது போன்ற மழை நேரங்களில் சுட சுட ஏதாவது சாப்பிட நினைக்கும் பொழுது நீங்கள் வழக்கம் போல் வடை, போண்டா, பஜ்ஜி என செய்து கொடுப்பதற்கு பதிலாக இந்த சுவையான சோயா கட்லெட் செய்து கொடுக்கலாம்.
இதையும் படியுங்கள் : சுவையான சிக்கன் ஒட்டை வடை செய்வது எப்படி ?
உங்கள் வீட்டில் உள்ள அனைவரும் விரும்பி சாப்பிடும் வகையில் இந்த கட்லெட் இருக்கும் குறிப்பாக குழந்தைகள் இன்னும் வேண்டும் என்று விரும்பி கேட்டு வாங்கி சாப்பிடுவார்கள் அந்த அளவிற்கு ஒரு அட்டகாசமான சுவையில் இந்த சோயா கட்லெட் இருக்கும். ஆகையால் இன்று இந்த சோயா கட்லெட் எப்படி செய்வது, தேவையான பொருட்கள், செய்முறைகள் என அனைத்தையும் இந்த சமையல் குறித்த தொகுப்பில் நாம் காணலாம் வாருங்கள்.