மீல்மேக்கர் டிக்கா ரெசிபி இந்த மாதிரி ஒரு தடவை செஞ்சு பாருங்க!!

மீல்மேக்கர் இல்லனா சோயா அப்படின்னு சொல்லப்படுற இத வச்சு நிறைய ரெசிபிஸ் செய்யலாம். பெரும்பாலும் எல்லாருமே இதை வச்சு 65 தான் செய்வாங்க. ஒரு சிலர் மீல்மேக்கர் வச்சு கிரேவி மாதிரி செய்வாங்க. இது கூட உருளைக்கிழங்கு சேர்த்து நல்ல குருமா மாதிரி வச்சு புலாவ், தக்காளி சாதம், வெஜிடபிள் சாத

By Prem Kumar · 14/9/2025

மீல்மேக்கர் இல்லனா சோயா அப்படின்னு சொல்லப்படுற இத வச்சு நிறைய ரெசிபிஸ் செய்யலாம். பெரும்பாலும் எல்லாருமே இதை வச்சு 65 தான் செய்வாங்க. ஒரு சிலர் மீல்மேக்கர் வச்சு கிரேவி மாதிரி செய்வாங்க. இது கூட உருளைக்கிழங்கு சேர்த்து நல்ல குருமா மாதிரி வச்சு புலாவ், தக்காளி சாதம், வெஜிடபிள் சாதம் எல்லாத்துக்கும் சைடு டிஷ் ஆக வைத்து சாப்பிட ரொம்ப ரொம்ப சூப்பரா இருக்கும். அந்த வகையில இன்னைக்கு நம்ம ரொம்ப ரொம்ப சிம்பிளான சூப்பரான மீல்மேக்கர் டிக்கா ரெசிபி செய்ய போறோம்.

ரொம்ப ரொம்ப குறைவான எண்ணெய் பயன்படுத்தி செய்யப்போற இந்த ரெசிபியை உடல் எடையை குறைக்கிற டயட்ல இருக்குறவங்க தாராளமா சாப்பிடலாம். இதுல புரோட்டின் அதிகமாக இருக்கு. அதனால கண்டிப்பா இதை சின்ன குழந்தைகளிலிருந்து பெரியவங்க வரைக்கும் எல்லாருக்குமே சாப்பிட கொடுக்கணும். இந்த மாதிரி சிம்பிளா ஒரு தடவை செஞ்சு பார்த்தீங்கன்னா, அதுக்கப்புறம் அம்மா வீட்ல இருக்குற எல்லாருமே விரும்பி சாப்பிடுவாங்க.

சப்பாத்திக்கு ஒரு சூப்பரான காம்பினேஷன் ஆக இருக்கும். சப்பாத்திக்கு மட்டுமில்லாமல் தோசைக்கு பூரிக்கு சாதத்துக்கு கூட சைடு டிஷ்ஷா வச்சு சாப்பிடலாம். வெரைட்டி சாதங்களான புளி சாதம் லெமன் சாதம் தயிர் சாதம் எல்லாத்துக்குமே இதை சைட் டிஷ்ஷா வச்சு சாப்பிடும்போது அவ்வளவு ருசியா இருக்கும். ஒரே ஒரு தடவை இந்த ரெசிபியை ட்ரை பண்ணி பாருங்க சுவை கூடுதலாக இருக்கும். இந்த டேஸ்டான மீல்மேக்கர் ரெசிபியை எப்படி செய்வது என்று பார்க்கலாம் வாங்க.

இதனையும் படியுங்கள் : கிரீன் மீல் மேக்கர் 65 இந்த மாதிரி செஞ்சு பாருங்க சட்டுனு காலி ஆகிடும்!!

Recipes AMP · Quick view
View full