நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்க செய்யும் பசலைக்கீரை சூப் செய்முறை விளக்கம் இதோ!

சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை உடலின் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் உணவுகளை உட்கொள்ள வேண்டும். அதிலும் கீரைகளை அதிகம் உட்கொள்வது நல்லது. அதுவும் பசலைக்கீரையை பொரியல், கடையல் என்று செய்து சுவைத்து போர் அடித்திருந்தால், அதனை சூப் செய்து குடியுங்கள். இங்கு பசலைக்கீரை சூப்பை எ

By ·

சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை உடலின் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் உணவுகளை உட்கொள்ள வேண்டும். அதிலும் கீரைகளை அதிகம் உட்கொள்வது நல்லது. அதுவும் பசலைக்கீரையை பொரியல், கடையல் என்று செய்து சுவைத்து போர் அடித்திருந்தால், அதனை சூப் செய்து குடியுங்கள். இங்கு பசலைக்கீரை சூப்பை எப்படி எளிய வழியில் செய்வதென்று கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து பாருங்களேன்!

Recipes AMP · விரைவு பார்வை
முழுக் கட்டுரை