வாரம் ஒரு முறையாவது ருசியான ராகி இட்லி இப்படி செய்து சாப்பிடுங்கள் உடலுக்கு ஆரோக்கியமானது!

எழும்பு தேய்மான பிரச்சினை இன்று குறைந்த வயதிலேயே அனைவருக்கும் வந்து விடுகிறது. இது போன்ற பிரச்சினைகளில் இருந்து பாதுகாத்துக் கொள்ளவும், கால்சியம் சத்து குறையாமல் இருக்கவும் முளைகட்டிய ராகி இட்லி அடிக்கடி செய்து சாப்பிடலாம். சுவையான அற்புதமான சுவையில் ராகி இட்லி எளிமையாக அவித்து ச

By ·

எழும்பு தேய்மான பிரச்சினை இன்று குறைந்த வயதிலேயே அனைவருக்கும் வந்து விடுகிறது. இது போன்ற பிரச்சினைகளில் இருந்து பாதுகாத்துக் கொள்ளவும், கால்சியம் சத்து குறையாமல் இருக்கவும் முளைகட்டிய ராகி இட்லி அடிக்கடி செய்து சாப்பிடலாம். சுவையான அற்புதமான சுவையில் ராகி இட்லி எளிமையாக அவித்து சாப்பிடுங்கள்.

ராகி இட்லி போன்ற ஆரோக்கியமான தானியங்களால் தயாரிக்கப்பட்ட இந்த மாவை கொண்டு இட்லி, தோசை வார்க்கும் பொழுது எதற்கு அடிக்கடி இட்லிக்கு அரிசியை ஊற போடுறீங்க? அட்டகாசமான சுவையில் பத்தே நிமிடத்தில் எப்படி ஆரோக்கியமான மொறுமொறு ராகி இட்லி ,தோசை சுடுவது  என்பதைத் தான் இந்த சமையல் குறிப்பு பதிவின் மூலம் இனி அறிந்து கொள்ள போகிறோம், வாருங்கள் பதிவிற்குள் போகலாம்.

இட்லி என்பது நம்முடைய தென்னிந்திய பாரம்பரிய உணவாக கருதப்படுகிறது. காலை நேர உணவு என்று நினைத்தவுடன் இட்லி, சாம்பார், தேங்காய் சட்னி என்பது தான் ஞாபகத்திற்கு வரும். அனைத்து தென்னிந்திய உணவகங்களில் இட்லி இல்லாமல் இருக்கவே இருக்காது. அப்படிப்பட்ட இட்லியை நம் வீட்டில் செய்வதற்கு இராகி கொண்டு தயாரிக்கவும் இட்லி மாவு அரைக்கும் போது எந்த பொருளை சேர்த்தால், இன்னும் கூடுதல் சத்தான இட்லியை பெற முடியும் என்று தான் இந்த சமையல் குறிப்பு குறித்த பகுதியில் நாம் பார்க்கப் போகிறோம்

Recipes AMP · Quick view
View full