வேற லெவல் எனர்ஜி கிடைக்கும்! ஸ்ட்ராபெர்ரி க்ரானிட்டா இப்படி ஒரு தரம் செய்து குடித்து பாருங்க!

செயற்கையாக பாட்டிலில் அடைத்து இருக்கும் பழச்சாறுகள், குளிர்பானங்களை வாங்கி குடிப்பதைவிட, இயற்கையாகவே நம்முடைய வீட்டில் ஜூஸ் போட்டு குடிப்பது உடல் ஆரோக்கியத்திற்கு மிக மிக நல்லது. அடிக்கிற வெயிலுக்கு ஜில்லுனு ஸ்ட்ராபெர்ரி க்ரானிட்டா சூப்பராக சுவையாக வித்தியாசமாக நம்முடைய வீட்டிலேய

By ·

செயற்கையாக பாட்டிலில் அடைத்து இருக்கும் பழச்சாறுகள், குளிர்பானங்களை வாங்கி குடிப்பதைவிட, இயற்கையாகவே நம்முடைய வீட்டில் ஜூஸ் போட்டு குடிப்பது உடல் ஆரோக்கியத்திற்கு மிக மிக நல்லது. அடிக்கிற வெயிலுக்கு ஜில்லுனு ஸ்ட்ராபெர்ரி க்ரானிட்டா சூப்பராக சுவையாக வித்தியாசமாக நம்முடைய வீட்டிலேயே எப்படி போடுவது என்பதை பற்றிதான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.

ஸ்ட்ராபெர்ரி பழம் தோலின் வறட்சியைப் போக்கவும், இழந்த நீர்ச்சத்தை ஈடு செய்யவும், செல் அழிவை தடுக்கவும், மலச்சிக்கல் ஏற்படாமல் காக்கவும் ஏராளமான நார்ச்சத்துகள் நிறைந்துள்ளது. இந்தப் பழங்கள் மிகவும் சுவையும், மணமும் கொண்டவை. சருமத்தைச் சுத்தப்படுத்தும், ஜீரண உறுப்புகளை சுத்தப்படுத்தும் தன்மையும் உண்டு.ஸ்ட்ராபெர்ரி க்ரானிட்டா உடலின் ஆரோக்கியத்தை மேன்படுத்தும் ஒரு பானமாகும்.

உடலுக்கு ஆரோக்கியம் அளிக்கக்கூடிய இந்த ஸ்ட்ராபெர்ரி க்ரானிட்டா வீட்டிலேயே செய்து கொண்டால், தேவைப்படும் நேரத்தில் எல்லாம் குடித்துக் கொள்ளலாம். உடலுக்குத் தேவையான நீர்சத்து, தாதுச் சத்து பாதாம் பிஸினில் அதிகமாக நிறைந்துள்ளது. எனவே இதனை தினமும் உட்கொள்வதன் மூலம் நமது உடலில் நீர்ச்சத்து அதிகரித்து, உடல் சூடு குறைகிறது.

Recipes AMP · விரைவு பார்வை
முழுக் கட்டுரை