Advertisement
சைவம்

ஆரோக்கிய சத்துக்கள் நிறைந்த சுவையான கோடைக்கால சாலட் இப்படி ஒரு முறை இப்படி செய்து பாருங்க!!

Advertisement

கோடையில் கொளுத்தும் வெயில் நாம் அதிகமாக நீர் சத்துள்ள காய் கறிகளை உட்கொள்ள வேண்டும். அவ்வகையில் நாம் காலை உணவாக இந்த நீர்சத்து நிறைந்த சத்தான சாலட் சாப்பிட்டால். அந்நாள் முழுவதற்கும் உடலுக்கு தேவைப்படும் நீர் சந்து கிடைத்து விடும். அரோக்கியம் மட்டுமன்றி ருசியும் நிறைந்து இருக்கும். வாருங்கள்,இதை அப்படி செய்வது என்று இந்த பதிவில் பார்ப்போம்.

கோடைக்கால சாலட் | Summer Salad Recipe in Tamil

Print Recipe
கோடையில் கொளுத்தும் வெயில் நாம் அதிகமாக நீர் சத்துள்ள காய் கறிகளை உட்கொள்ள வேண்டும். அவ்வகையில் நாம் காலை உணவாக இந்த நீர்சத்து நிறைந்த சத்தான சாலட் சாப்பிட்டால். அந்நாள் முழுவதற்கும் உடலுக்கு தேவைப்படும் நீர் சந்து கிடைத்து விடும். அரோக்கியம் மட்டுமன்றி ருசியும் நிறைந்து இருக்கும். வாருங்கள்,இதை அப்படி செய்வது என்று இந்த பதிவில் பார்ப்போம்.
Course LUNCH
Cuisine tamilnadu
Keyword salad
Advertisement
Prep Time 10 minutes
Cook Time 10 minutes
Total Time 20 minutes
Servings 4
Calories 49

Equipment

  • 1 பவுள்

Ingredients

  • 50 கிராம் வெள்ளரிக்காய் நறுக்கியது
  • 50 கிராம் முளைக்கட்டிய பச்சை பயறு
  • 50 கிராம் குறைந்த கொழுப்புள்ள தயிர்
    Advertisement
  • 5 கிராம் நறுக்கிய பச்சை மிளகாய்
  • 1 டீஸ்பூன் எலுமிச்சை சாறு
  • உப்பு தேவையான அளவு
  • மிளகுத் தூள் தேவையான அளவு
  • கொத்தமல்லி சிறிது

Instructions

  • முதலில் ஒரு பெரிய பௌலில் நறுக்கிய வெள்ளரிக்காய், முளைக்கட்டிய பச்சை பயறு, பச்சை மிளகாய் மற்றும் தயிர் சேர்த்துக் கொள்ள வேண்டும். 
  • பின்னர் காய்கறிகள் தயிருடன் ஒன்று சேரும் வகையில் நன்கு பிரட்டி விட வேண்டும்.
  • பிறகு அதில் எலுமிச்சை சாறு, உப்பு மற்றும் மிளகுத் தூள் சேர்த்து நன்கு பிரட்டிவிட்டு, 1 மணிநேரம் ஃப்ரிட்ஜில் வைத்து ஊற வைத்து, பின்கொத்தமல்லியைத் தூவி பரிமாறினால், நீரிழிவு நோயாளிகளுக்கான கோடைக்கால சாலட் ரெடி!!

Nutrition

Serving: 150g | Calories: 49kcal | Carbohydrates: 11g | Protein: 0.8g | Fat: 0.1g | Sodium: 341mg | Potassium: 170.6mg | Fiber: 0.6g
Advertisement
Advertisement
Prem Kumar

Recent Posts

இட்லி மீதமாயிடுச்சு அப்படின்னா இந்த மாதிரி மசாலா இட்லி செஞ்சு பாருங்க!

வீட்ல இட்லி மீதமாயிருச்சு அப்படின்னா அதை வைத்து இட்லி உப்புமா தான் செய்வோம் ஆனா எல்லாருக்குமேலா இந்த இட்லி உப்புமா…

5 மணி நேரங்கள் ago

இன்றைய ராசிபலன் – 18 மே 2024!

மேஷம் எதிர்பாராத பயணம் களைப்பை ஏற்படுத்தலாம். இன்று பொறுமை குறைவாக இருக்கும் - அதனால் கவனமாக இருங்கள். வேலையில் இன்று…

7 மணி நேரங்கள் ago

வீட்டு கதவு ஜன்னலை ஒரு குறிப்பிட்ட நேரத்தில் திறந்து வைப்பதால் ஏற்படும் அதிர்ஷ்டங்கள்

இந்துக்களுக்கு பொதுவாக ஆன்மீகத்திலும் ஜோதிடத்திலும் வாஸ்து சாஸ்திரத்திலும் அதிகப்படியான நம்பிக்கை இருக்கும் அந்த வகையில் ஒரு வீடு கட்டுவதற்கு அஸ்திவாரம்…

17 மணி நேரங்கள் ago

குடல் குழம்பு இப்படி ஒரு தடவை செஞ்சு பாருங்க!

ஆட்டுக்கறி குழம்பு ஆட்டு குடல் குழம்பு ஆட்டு ஈரல் ப்ரை, சுவரொட்டி ஃப்ரை, மட்டன் சூப், மட்டன் மூளை ப்ரை,…

23 மணி நேரங்கள் ago

காரசாரமான ருசியான பூசணிக்காய் கிரேவி ஒரு முறை இப்படி மட்டும் செய்து பாருங்க அற்புதமான சுவையில் இருக்கும்!

கிரேவிகள் உலகம் முழுவதும் மிகவும் பிரபலமாக இருக்கும் ஒரு உணவு. பொதுவாக கிரேவியை சப்பாத்தி, பூரி, நான், புல்கா, பரோட்டா,…

1 நாள் ago

புதனின் பெயர்ச்சியால் ராஜயோகம் அடையப்போகும் சில ராசிக்காரர்கள்!

ஜோதிடத்தின் படி ஒவ்வொரு கிரகத்தின் மாற்றத்தாலும் அனைத்து ராசியினருக்கும் தாக்கம் ஏற்படும் அந்த வகையில் புதனின் பெயர்ச்சியால் அறிவு ஞானம்…

1 நாள் ago