கறி குழம்புக்கு இனையான சுவையில் கொண்டைக்கடலை குழம்பு செய்வது எப்படி ?

நான் உணவுச் சங்கிலியில் பயிறு வகைகள் எப்போதும் இன்றியமையாத ஒரு உணவு பொருளாக பாரம்பரியமாக இருந்து வருகிறது. அதற்கு காரணம் பயிரிலுள்ள அதிகப்படியான சத்துக்கள் தான் அதிலும் நமக்கு அதிக பழக்கப்பட்ட கருப்பு கொண்டைக்கடலையில் அதிகப்படியான புரதம், நார்ச்சத்து, மாவு சத்து, மற்றும் தாது பொர

By Prem Kumar · 5/9/2022

நான் உணவுச் சங்கிலியில் பயிறு வகைகள் எப்போதும் இன்றியமையாத ஒரு உணவு பொருளாக பாரம்பரியமாக இருந்து வருகிறது. அதற்கு காரணம் பயிரிலுள்ள அதிகப்படியான சத்துக்கள் தான் அதிலும் நமக்கு அதிக பழக்கப்பட்ட கருப்பு கொண்டைக்கடலையில் அதிகப்படியான புரதம், நார்ச்சத்து, மாவு சத்து, மற்றும் தாது பொருட்கள் என மெக்னீசியம், பொட்டாசியம், சோடியம், துத்தநாகம் போன்ற பொருள்களும் அதிகமாக இருப்பதால் தான் நாம் உணவுகளில் கருப்பு கொண்டைக்கடலையும் சேர்த்து உள்ளோம்.

இதையும் படியுங்கள் : மதுரை மண் வாசனையுடன் மட்டன் குழம்பு செய்வது எப்படி ?

மேலும் நாம் வாரம் ஒரு முறை கருப்பு கொண்டை கடலையை உணவாக எடுத்துக் கொள்வதனால் இரத்த சோகை பிரச்சனைக்கு ஒரு தீர்வாக இருக்கும். மேலும் கருப்பு கொண்டை கடலையில் நார்ச்சத்து அதிகம் உள்ளதால் உடல் எடையை குறைக்கும் தன்மை கொண்டது. இவ்வளவு மகத்தான சத்துக்களையும், பயன்களையும் நமக்கு தரும் கருப்பு கொண்டைக்கடலையை தான் இன்று கறி குழம்புக்கு இணையான சுவையில் செய்யப் போகிறோம். கருப்பு கொண்டைகடலை குழம்பு எப்படி செய்வது, தேவையான பொருட்கள், செய்முறைகள் என அனைத்தையும் இந்த சமையல் குறித்த தொகுப்பில் நாம் காணலாம் வாருங்கள்.

Recipes AMP · Quick view
View full