சுவரொட்டி பெப்பர் மசாலா இந்த மாதிரி செஞ்சீங்கன்னா உடம்புல ரத்தம் நல்லா அதிகரிக்கும்!!
எல்லாருக்குமே மட்டன் சிக்கன் நான் ரொம்ப ரொம்ப பிடிக்கும் ஆனா எல்லாத்துலயும் ரொம்ப பெஸ்ட் அப்படின்னா மட்டன் அப்படின்னு சொல்லுவாங்க மட்டனை பொருத்தவரைக்கும் மட்டன்ல இருக்கக்கூடிய ரத்தம் மூளை கால் குடல் சுவரொட்டி ஈரல் இது எல்லாமே உடம்புக்கு ரொம்ப ரொம்ப நல்லதுன்னு சொல்லுவாங்க. இதுதான்
எல்லாருக்குமே மட்டன் சிக்கன் நான் ரொம்ப ரொம்ப பிடிக்கும் ஆனா எல்லாத்துலயும் ரொம்ப பெஸ்ட் அப்படின்னா மட்டன் அப்படின்னு சொல்லுவாங்க மட்டனை பொருத்தவரைக்கும் மட்டன்ல இருக்கக்கூடிய ரத்தம் மூளை கால் குடல் சுவரொட்டி ஈரல் இது எல்லாமே உடம்புக்கு ரொம்ப ரொம்ப நல்லதுன்னு சொல்லுவாங்க. இதுதான் நம்மளுக்கு ரொம்ப ரொம்ப முக்கியம். கரியவிட இந்த உறுப்புகளை சமைச்சு சாப்பிடும் போது உடம்புக்கு தேவையான நிறைய சத்துக்கள் கிடைக்கும். அதுலையும் ஆட்டோட ஈரல் சுவரொட்டி குடல் கால் இதெல்லாம் சாப்பிடும்போது உடம்புக்கு ஒரு ஆரோக்கியம் தெம்பு கிடைக்கும் என்று சொல்லுவாங்க.
உடம்புல சுத்தமா ஹீமோகுளோபினை இல்லாதவங்க தொடர்ந்து சுவரொட்டி சாப்பிட்டு வந்தா கண்டிப்பா உடம்புல ஹீமோகுளோபின் அளவு அதிகரிக்கும். நோய் எதிர்ப்பு சக்தியும் அதிகரிக்கும் அதனால இனிமேல் ஹீமோகுளோபின் குறைவா இருக்குன்னா அதுக்கு மாத்திரை மருந்து என்று சாப்பிடாமல் இந்த மாதிரி உணவுலயே எடுத்துக்கோங்க. உணவிலேயே எடுத்துக்கும் போது கண்டிப்பாக ரத்த அளவு அதிகரிக்கும். அப்படிப்பட்ட சுவரொட்டி வச்சு நிறைய ரெசிபி செய்யலாம். சுவரொட்டியை அப்படியே சுட்டு சாப்பிடலாம். அப்படி சாப்பிட பிடிக்காதவங்களுக்கு இந்த மாதிரி சூப்பரான பெப்பர் மசாலா செஞ்சு கொடுங்க.
சுட சுட சாதத்தில் போட்டு பிசைஞ்சு சாப்பிட அவ்ளோ ருசியா இருக்கும். இந்த ருசியான ரெசிபியை பார்க்கும்போதே சாப்பிடணும்னு தோணும் பொதுவா இந்த சுவரொட்டி யாருக்குமே பிடிக்காது ஆனா இதை சாப்பிட்டு வந்தீங்கன்னா கண்டிப்பா உங்க உடம்புல இருக்கக்கூடிய பல பிரச்சனைகள் சரியாகும் உடம்புக்கு நோய் எதிர்ப்பு சக்தி நிறையவே கிடைக்கும் அதனால கண்டிப்பா இதை மிஸ் பண்ணாம சாப்பிட்டு பாருங்க சுட்டு சாப்பிட பிடிக்கலைன்னா இந்த மாதிரி ஒரு சூப்பரான பெப்பர் மசாலா வச்சு பாருங்க இந்த பெப்பர் மசாலா சாப்பிடும்போது உங்களுக்கு சளி இருமல் இருந்தால் கூட காணாமல் போயிடும்.
சுவையான இந்த ரெசிபிக்கு கண்டிப்பா ரெண்டு தட்டு சாப்பாடு கூட சாப்பிடலாம். இந்த ஞாயிற்றுக்கிழமை கறி எடுக்கும் போது கூடவே இந்த சுவரொட்டியும் வாங்கிட்டு வந்து பெப்பர் மசாலா போட்டு சாப்பிடுங்க. கண்டிப்பா ரொம்ப ரொம்ப சூப்பராவே இருக்கும். இந்த ருசியான ரெசிபிக்கு கண்டிப்பா நிறைய பேரு அடிமையானாலும் ஆவாங்க காரணம் அப்படியே இந்த சுவரொட்டியை சுட்டு சாப்பிடுவதை விட இந்த மாதிரி ஒரு மசாலா செஞ்சு சாப்பிட்டாங்கன்னா கண்டிப்பா எல்லாருக்கும் ரொம்ப பிடிக்கும். இப்ப வாங்க ரொம்ப ரொம்ப ஆரோக்கியமான இந்த சுவரொட்டி வச்சு பேப்பர் மசாலா எப்படி செய்றதுன்னு பார்க்கலாம்.
இதனையும் படியுங்கள் : நாவில் எச்சி ஊறும் சுவையான சுவரொட்டி சமைப்பது எப்படி ?