சுவையான சர்க்கரை வள்ளி கிழங்கு கட்லெட் இப்படி செஞ்சி பாருங்க!
வழக்கமாக மழை காலங்களில் வடை போன்றவற்றை செய்து சாப்பிடுவோம் அதற்கு ஒரு மாற்றாக கட்லட் செய்து சாப்பிடலாம். ப்ரெட் கட்லட்,சிக்கன் கட்லட், உருளைக்கிழங்கு கட்லட் , சாப்பிட்டு உள்ளோம் . ஆனால் இதுவரை கண்டிராத சர்க்கரை வள்ளி கிழங்கு கட்லெட் கேள்விப்பட்டிருக்கிறீர்களா? சர்க்கரை வள்ளி கிழங
வழக்கமாக மழை காலங்களில் வடை போன்றவற்றை செய்து சாப்பிடுவோம் அதற்கு ஒரு மாற்றாக கட்லட் செய்து சாப்பிடலாம். ப்ரெட் கட்லட்,சிக்கன் கட்லட், உருளைக்கிழங்கு கட்லட் , சாப்பிட்டு உள்ளோம் . ஆனால் இதுவரை கண்டிராத சர்க்கரை வள்ளி கிழங்கு கட்லெட் கேள்விப்பட்டிருக்கிறீர்களா? சர்க்கரை வள்ளி கிழங்கு கட்லட் செய்து சாப்பிட்டால் அதன் சுவை அபரிவிதமாக
இதையும் படியுங்கள் : பச்சைக் கீரை & ஓட்ஸ் கட்லெட் இப்படி செஞ்சி பாருங்க!
இருக்கும். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை சர்க்கரை வள்ளி கிழங்கு கட்லட் விரும்பி உண்பர். அட்டகாசமான சுவையில் இருக்கும் இதை செய்வதற்கும் சுலபம் சாப்பிடுவதற்கு சலிக்கவே சலிக்காது எத்தனை தடவை செய்து கொடுத்தாலும் அசராமல் சாப்பிடுவார்கள்.அதனால் இன்று இந்த சர்க்கரை வள்ளி கிழங்கு கட்லட் செய்வது, தேவையான பொருட்கள், செய்முறைகள் என அனைத்தையும் இந்த சமையல் குறித்த தொகுப்பில் நாம் காணலாம் வாருங்கள்.