மாலை நேர ஸ்நாக்ஸாக சாப்பிட ருசியான சர்க்கரைவள்ளி கிழங்கு வடை இப்படி செய்து பாருங்க!
உருளைக்கிழங்கில் செய்யப்பட்ட உணவுகள் பெரும்பாலும் அனைவருக்கும் பிடிக்கும். உருளைக்கிழங்கில் செய்யப்பட்ட உணவை அனைவரும் மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள். ஆனால், சர்க்கரைவள்ளி கிழங்கு வடை செய்முறையைப் செய்து ஒருமுறை சாப்பிட்டால் அனனவரும் ஆச்சரியப்படுவீர்கள், ஏனெனில் இது சாதாரண உருளை
உருளைக்கிழங்கில் செய்யப்பட்ட உணவுகள் பெரும்பாலும் அனைவருக்கும் பிடிக்கும். உருளைக்கிழங்கில் செய்யப்பட்ட உணவை அனைவரும் மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள். ஆனால், சர்க்கரைவள்ளி கிழங்கு வடை செய்முறையைப் செய்து ஒருமுறை சாப்பிட்டால் அனனவரும் ஆச்சரியப்படுவீர்கள், ஏனெனில் இது சாதாரண உருளைக்கிழங்கை விட வித்தியாசமானது மற்றும் ருசியானது.. நாம் அனைவரும் சர்க்கரைவள்ளி கிழங்கு வேகவைத்து அல்லது வறுத்து சாப்பிடுகிறோம். ஆனால், நீங்கள் எப்போதாவது வீட்டில் சர்க்கரைவள்ளி கிழங்கு வடை செய்முறையை முயற்சித்தீர்களா? இந்த உணவின் சிறப்பு என்னவென்றால், இதன் சுவை காரமாகவும் இனிப்பாகவும் இருக்கும். மேலும் மிருதுவானது. உங்கள் குடும்ப உறுப்பினர்களுக்கு காலை உணவாக பரிமாறலாம்.சமைக்க தேவையானவை. வாங்க இதை எப்படி செய்வது என்று பார்ப்போம்.