சுவையான ஸ்வீட் ப்பஸ் இப்படி செஞ்சி பாருங்க!
வெண்ணை போல் வாயில் போட்டவுடன் உருகும் இனிப்பு பப்ஸ் குழந்தைகள் விரும்பி உண்ணும் ஒரு உணவு வகைதான் இந்த இனிப்பு பப்ஸ். மிக விரைவாக இதனை சமைக்க முடியும் என்பதால் பெரும்பாலான இல்லத்தரசிகளின் விருப்பமாக உள்ளது . தேநீர் நேர சிற்றுண்டியாக நீங்கள் ஏதாவது இனிப்பு சாப்பிட விரும்பினால், இந்
வெண்ணை போல் வாயில் போட்டவுடன் உருகும் இனிப்பு பப்ஸ் குழந்தைகள் விரும்பி உண்ணும் ஒரு உணவு வகைதான் இந்த இனிப்பு பப்ஸ். மிக விரைவாக இதனை சமைக்க முடியும் என்பதால் பெரும்பாலான இல்லத்தரசிகளின் விருப்பமாக உள்ளது . தேநீர் நேர சிற்றுண்டியாக நீங்கள் ஏதாவது இனிப்பு சாப்பிட விரும்பினால், இந்த எளிய மற்றும் சுவையான
இதையும் படியுங்கள் : தித்திக்கும் சுவையுடன் மினி ஜிலேபி செய்வது எப்படி ?
சிற்றுண்டியை முயற்சிக்கவும். இனிப்பு பஃப் மிகவும் லேசானது, அவை உங்கள் வாயில் உருகி, புத்துணர்ச்சி யூட்டுகின்றன.குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை இனிப்பு பப்ஸ் விரும்பி உண்பர். அட்டகாசமான சுவையில் இருக்கும் இதை செய்வதற்கும் சுலபம் சாப்பிடுவதற்கு சலிக்கவே சலிக்காது எத்தனை தடவை செய்து கொடுத்தாலும் அசராமல் சாப்பிடுவார்கள்.அதனால் இன்று இந்த இனிப்பு பப்ஸ் செய்வது, தேவையான பொருட்கள், செய்முறைகள் என அனைத்தையும் இந்த சமையல் குறித்த தொகுப்பில் நாம் காணலாம் வாருங்கள்.