இனிமேல் ஹோட்டல் ஸ்டைல் தந்தூரி சிக்கன் வீட்டிலேயே செய்யலாம்!!
சிக்கன் அப்படின்னு சொன்னாலே ஒரு சில பேருக்கு நாக்குல எச்சில் வரும் அந்த அளவுக்கு சிக்கன் பிரியர்கள் நிறைய பேர் இருக்காங்க. ஹோட்டல்ல கிடைக்குற சிக்கன் 65 சில்லி சிக்கன் தந்தூரி சிக்கன் கிரில் சிக்கன், ஸ்மோக்கி சிக்கன் எல்லாமே ரொம்பவே அட்டகாசமான டேஸ்ட்ல சாப்பிடுவதற்கு அவ்வளவு ருசிய
சிக்கன் அப்படின்னு சொன்னாலே ஒரு சில பேருக்கு நாக்குல எச்சில் வரும் அந்த அளவுக்கு சிக்கன் பிரியர்கள் நிறைய பேர் இருக்காங்க. ஹோட்டல்ல கிடைக்குற சிக்கன் 65 சில்லி சிக்கன் தந்தூரி சிக்கன் கிரில் சிக்கன், ஸ்மோக்கி சிக்கன் எல்லாமே ரொம்பவே அட்டகாசமான டேஸ்ட்ல சாப்பிடுவதற்கு அவ்வளவு ருசியா இருக்கும். ஆனா இப்ப எல்லாம் கடைகளில் வாங்கி சாப்பிடுறதுக்கே ரொம்ப பயமா இருக்கு அப்படின்னு கூட சொல்லலாம் அந்த அளவுக்கு ஆரோக்கியம் இல்லாமல் சில உணவகங்களில் சமைக்கிறாங்க. அதுலயும் நான் வெஜ் நம்ம ஹோட்டல்ல வாங்கி சாப்பிடுவது ரொம்ப ரொம்ப தப்பான ஒரு காரியம் அப்டின்னே சொல்லலாம்.
ஹோட்டலில் வாங்கி சாப்பிடுறதை விட்டுட்டு ஹோட்டல் ஸ்டைல்ல நம்ம வீட்டிலேயே ஒரு சூப்பர் டேஸ்டான தந்தூரி சிக்கன் செய்ய முடியும். குழந்தைகளுக்கு எல்லாம் இந்த தந்தூரி சிக்கன் ரொம்ப ரொம்ப பிடிக்கும் அதனால அவங்களுக்கு இனிமேல் ஹோட்டலில் வாங்கி கொடுக்காதீங்க வீட்டிலேயே செம்ம ஜூஸியா மொறுமொறுன்னு சூப்பரான தந்தூரி சிக்கன் செஞ்சு அசத்துங்க. ஒரே ஒரு தடவை மட்டும் இந்த தந்தூரி சிக்கன இதே செய்முறையில் செஞ்சு பாருங்க அதுக்கப்புறம் இந்த சிக்கனுக்கு நீங்க அடிமையாகிடுவீங்க அந்த அளவுக்கு தந்தூரி சிக்கன் ஓட டேஸ்ட் சூப்பரா இருக்கும். இப்ப வாங்க வீட்டிலேயே ஹோட்டல் ஸ்டைலில் ஒரு சூப்பரான தந்தூரி சிக்கன் எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
இதனையும் படியுங்கள் : இந்த வாரம் உங்க வீட்ல சிக்கன் எடுத்தா குக் வித் கோமாளியில் பூஜா செய்த சிக்கன் ஃபிரிக்காசி செஞ்சு பாருங்க!