மரவள்ளி கிழங்கு பொடிமாஸ் இப்படி ட்ரை பண்ணி பாருங்க! ருசியான ஸ்நாக்ஸ் சுட சுட ரெடி!

உடலிற்க்கு ஆரோக்கியம் கொடுக்கக்கூடிய சில உணவுகளை வீட்டில் வாங்கி வைத்து, எவ்வளவு வற்புறுத்தினாலும் சில குழந்தைகள் அவற்றை சாப்பிடுவதில்லை. அவ்வாறு கிழங்கு வகைகள், காய்கறிகள் இவற்றை பெரும்பாலும் அனைவரும் தவிர்த்து விடுகின்றனர். ஆனால் இதுபோன்று மற்றவர்கள் வேண்டாம் என்று ஒதுக்கி வைக்

By ·

உடலிற்க்கு ஆரோக்கியம் கொடுக்கக்கூடிய சில உணவுகளை வீட்டில் வாங்கி வைத்து, எவ்வளவு வற்புறுத்தினாலும் சில குழந்தைகள் அவற்றை சாப்பிடுவதில்லை. அவ்வாறு கிழங்கு வகைகள், காய்கறிகள் இவற்றை பெரும்பாலும் அனைவரும் தவிர்த்து விடுகின்றனர். ஆனால் இதுபோன்று மற்றவர்கள் வேண்டாம் என்று ஒதுக்கி வைக்கும் உணவுகளையும் அவர்களுக்கு பிடித்த வகையில் சுவையாக சமைத்து கொடுத்தால் அனைவரும் விருப்பமாக சாப்பிடுவார்கள்.

அவ்வாறு மரவள்ளி கிழங்கு வைத்து செய்யக்கூடிய ஒரு பொடிமாஸை இப்படி செய்து பாருங்கள். மரவள்ளிக்கிழங்கு பொடிமாஸ் என்பது மரவள்ளிக்கிழங்கு, கப்பா கிழங்கு மற்றும் குச்சி கிழங்கு என்ற பெயர்களில் அறியப்படும் மரவள்ளிக்கிழங்கின் வேரைக் கொண்டு தயாரிக்கப்படும் ஒரு கிளறி வறுவல் செய்முறையாகும். உண்மையில், மரவல்லி கிழங்கு ஒரு சுவையான காய்கறி மற்றும் சிறிது உப்பு சேர்த்து சமைப்பதன் மூலம் வேகவைத்து உட்கொள்ளலாம்.

Recipes AMP · Quick view
View full