சுவையான மற்றும் ஆரோக்கியமான அவல் கட்லட் மாலை நேர ஸ்நாக்ஸாக இப்படி செய்து கொடுங்க!

நாம் முதலில் எல்லாம் கடைகளில் வடை போண்டா பஜ்ஜி என சாப்பிட்டு இருப்போம் ஆனால் இப்பொழுது உணவு பழக்க வழக்கங்களிலும் புது புது ரெசிப்பிஸ் வருவதால் நாம் அதை எல்லாம் முயற்சி செய்து பார்க்கிறோம். அந்த வகையில் இப்பொழுதெல்லாம் வீட்டில் செய்வது வழக்கமாக வைத்துள்ளோம். இந்த கட்லெட் முதலில் த

By ·

நாம் முதலில் எல்லாம் கடைகளில் வடை போண்டா பஜ்ஜி என சாப்பிட்டு இருப்போம் ஆனால் இப்பொழுது உணவு பழக்க வழக்கங்களிலும் புது புது ரெசிப்பிஸ் வருவதால் நாம் அதை எல்லாம் முயற்சி செய்து பார்க்கிறோம். அந்த வகையில் இப்பொழுதெல்லாம் வீட்டில் செய்வது வழக்கமாக வைத்துள்ளோம். இந்த கட்லெட் முதலில் தான் கடைகளில் வாங்கினால் மட்டுமே சுவையாக இருக்கும் என்று எண்ணினோம் ஆனால் இப்போதெல்லாம் வீட்டிலேயே கட்லட் செய்தால் கூட சுவை கடைகளில் வாங்க கூடிய சுவையான அளவிற்கு மிகவும் ருசியாக உள்ளது.

 அந்த வகையில் நாம் சிக்கன் கட்லெட், மட்டன் கட்லெட், மீன் கட்லெட், கார்ன் கட்லெட், வெஜிடபிள் கட்லெட் என நிறைய கட்லட் வகைகளை சாப்பிட்டு இருப்போம் வீட்டிலும் சமைத்து இருப்போம். ஆனால் இன்று நாம் மிகவும் ஆரோக்கியமான அவல் வைத்து ஒரு கட்லெட் பார்க்கப் போகிறோம்.அவல் நம் உடலுக்கு மிகவும் ஆரோக்கியமானது இதனை நாம் அன்றாட உணவில் சேர்த்துக் கொண்டால் உடல் எடை இழப்பிற்கு கூட மிகவும் உதவியாக இருக்கும்.

அந்த அளவிற்கு ஆரோக்கியமான இது சுவையிலும் சூப்பராகவே இருக்கும். இந்த அவல் வைத்து நாம் நிறைய ரெசிபி செய்யலாம் ஆனால் குழந்தைகளிலிருந்து பெரியவர்கள் வரையில் பிடித்தமானதாக இருக்கக்கூடிய இந்த கட்லெட் ஐ அவல் வைத்த செய்து கொடுத்தால் அனைவருக்கும்  ஆரோக்கியமானதாக அமையும். சுவையும் மிகவும் சூப்பராகவே இருக்கும் இப்ப வாங்க இந்த அட்டகாசமான அவல் கட்லெட் எப்படி செய்வது என்று பார்க்கலாம்.

இதையும் படியுங்கள் : காலை டிபனுக்கு ருசியான தக்காளி அவல் ரெசிபி இப்படி ஒரு தரம் செய்து பாருங்க! இதன் ருசியே தனி ருசி தான்!

Recipes AMP · விரைவு பார்வை
முழுக் கட்டுரை