மதிய உணவிற்கு எப்போதும் போல் இல்லாமல் இதுபோல் தேங்காய்ப்பால் ரசம் வைத்து சாப்பிட்டு பாருங்கள்!!

இதுவரை நீங்கள் புளி ரசம், தக்காளி ரசம், பருப்பு ரசம், பூண்டு ரசம், மிளகு ரசம்னு பலவித ரசங்களை சாப்பிட்டு இருப்பீங்க. ஆனா கொங்கு நாட்டு பகுதிகளில் செய்யப்படும் மணமணக்கும் தேங்காய் பால் ரசம் சாப்பிட்டு இருக்கீங்களா? என்னது, தேங்காய் பால் ரசமா என்று கேட்கலாம். ஆம், தேங்காய் பால் கொண

By Prem Kumar · 20/1/2026

இதுவரை நீங்கள் புளி ரசம், தக்காளி ரசம், பருப்பு ரசம், பூண்டு ரசம், மிளகு ரசம்னு பலவித ரசங்களை சாப்பிட்டு இருப்பீங்க. ஆனா கொங்கு நாட்டு பகுதிகளில் செய்யப்படும் மணமணக்கும் தேங்காய் பால் ரசம் சாப்பிட்டு இருக்கீங்களா? என்னது, தேங்காய் பால் ரசமா என்று கேட்கலாம். ஆம், தேங்காய் பால் கொண்டும் அற்புதமான ரசத்தை செய்யலாம். நீங்கள் உங்கள் வீட்டில் உள்ளோருக்கு வித்தியாசமான ரசத்தை செய்து கொடுத்து அசத்த நினைத்தால், இந்த தேங்காய் பால் ரசத்தை இன்று செய்து கொடுங்கள். இதை செய்யறதுக்கு ஈஸி, சுவையும் வித்தியாசமா இருக்கும். வாங்க எப்படி செய்யறதுனு பார்த்திடலாம்.

நமது இந்திய சமையலை பொறுத்தவரை தேங்காயை சமையலில் அதிகமாக சேர்கிறார்கள். இவற்றில் ஏராளமான விட்டமின்கள் மற்றும் தாதுக்கள் உள்ளன. இவை நாம் உட்கொள்ளக் கூடிய ஆரோக்கியமான உணவுகளில் ஒன்றாகும். ஒரு ஆரோக்கியமான உடலுக்கு தேவையான அனைத்து அத்தியாவசிய ஊட்டச்சத்துக்களும் தேங்காயில் காணப்படுகிறது. இதில் நிறைய நார்ச்சத்துக்கள் உள்ளன. இந்த கரையாத நார்ச்சத்துக்கள் குடல் இயக்கத்திற்கு உதவுகிறது. செரிமான அமைப்பை ஆரோக்கியமாக வைக்க உதவுகிறது.

தேங்காய் சதையில் காணப்படும் வைட்டமின்கள் ஏ, டி, ஈ மற்றும் கே ஆகியவை குடல் பாக்டீரியாவை மேம்படுத்த உதவுகின்றன. இது உங்கள் செரிமான அமைப்பை மற்ற பிரச்சினைகளில் இருந்தும் வீக்கத்தில் இருந்தும் பாதுகாக்கிறது. இவ்வளவு ஆரோக்கிய நன்மைகளை கொண்டுள்ள தேங்காயில் இந்த தேங்காய் பால் ரசத்தை வைத்து, அப்பளத்தை பொரித்து வைத்தால் போதும், அவ்வளவு பிரமாதமாக இருக்கும். இப்போது சுவையான தேங்காய்ப்பால் ரசம் எப்படி செய்வதென்று பார்ப்போம்‌.

இதனையும் படியுங்கள் : மிகவும்‌ எளிமையான பச்சை புளி ரசம் இப்படி ஒரு முறை செய்து பாருங்கள்!!

Recipes AMP · Quick view
View full