சுவையான தால் பாத்,  ஒருமுறை இவ்வாறு செய்து கொடுத்துப் பாருங்கள் எவ்வளவு நிறைய செய்தாலும் சட்டென காலியாகிவிடும்

சத்தான உணவுகளை தேடி தேடி சமைப்பது மிகவும் அவசியமான ஒன்று. பலரும் சத்தான உணவு என்றால் அதற்காக பல மணி நேரம் செலவிட வேண்டும் என தவறாக நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் மிகவும் எளிமையாக வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்தே சத்தான உணவுகளை சமைத்து நமது குழந்தைகளுக்கு கொடுக்க முடியும

By ·

 சத்தான உணவுகளை தேடி தேடி சமைப்பது மிகவும் அவசியமான ஒன்று. பலரும் சத்தான உணவு என்றால் அதற்காக பல மணி நேரம் செலவிட வேண்டும் என தவறாக நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் மிகவும் எளிமையாக வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்தே சத்தான உணவுகளை சமைத்து நமது குழந்தைகளுக்கு கொடுக்க முடியும்.

நாம் மிகவும் எளிமையாக செய்யக்கூடிய தால் பாத் எவ்வாறு செய்ய வேண்டும் என்று தெரிந்து கொள்ளப் போகின்றோம். பருப்பு சாத உணவு வகைகளில் இந்த பிரபலமான பிஸிபேளாபாத்தும்  ஒன்றாகும். பாரம்பரியம் மிக்க அரிசி பருப்பு உணவு வகை மிக மிக எளிதாக செய்து விடக் கூடிய வகையில் அமைந்திருப்பது இதன் சிறப்பம்சமாகும்.

அதே வகையில் இந்த தால் பாத் சற்று வித்யாசமா முறையில் எப்படி செய்வது என்று பார்ப்போம். அலுவலகம் செல்வோர் முதல் குழந்தைகளுக்கு பள்ளிக்கு கொடுத்து அனுப்புவது முதல் சுலபமாக டிபன் பாக்ஸில் கட்டிக் கொண்டு போகக் கூடிய இந்த தால் பாத் எப்படி செய்வது? என்பதை அறிய மேலும் இந்த பதிவை தொடருங்கள்.

Recipes AMP · விரைவு பார்வை
முழுக் கட்டுரை