ஈரல் கூட்டு இந்த மாதிரி ஒரு தடவை சிம்பிளா செஞ்சு பாருங்க அவ்வளவு ருசியா இருக்கும்!!
என்னதான் நிறைய அசைவ வகைகள் இருந்தாலும் ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு விதமான அசைவம் ரொம்ப பிடிக்கும். ஒரு சிலருக்கு மட்டன் பிடிக்கும், ஒரு சிலருக்கு சிக்கன், ஒரு சிலருக்கு மீன் அப்படின்னு ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொன்னு பிடிக்கும். அந்த வகையில நிறைய பேரு விரும்பி சாப்பிடுவது அப்படின்னா
என்னதான் நிறைய அசைவ வகைகள் இருந்தாலும் ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு விதமான அசைவம் ரொம்ப பிடிக்கும். ஒரு சிலருக்கு மட்டன் பிடிக்கும், ஒரு சிலருக்கு சிக்கன், ஒரு சிலருக்கு மீன் அப்படின்னு ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொன்னு பிடிக்கும். அந்த வகையில நிறைய பேரு விரும்பி சாப்பிடுவது அப்படின்னா சிக்கன். ஆனா அடிக்கடி சிக்கன் சாப்பிடுவது உடம்புக்கு நல்லது கிடையாது அதனால மட்டன் உணவுல சேர்த்துக் கொள்வது மிகச் சிறந்தது. ஆனா மட்டனை விட மட்டனில் இருக்கக்கூடிய ஸ்பேர் பார்ட்ஸ் ஆன நுரையீரல் ரத்தம் ஆட்டுக்கால் ஈரல் இது எல்லாமே நிறைய சத்துக்களை கொண்டது.
நீங்க என்னதான் விதவிதமா இதுல ரெசிப்பிஸ் செஞ்சு சாப்பிட்டு இருந்தாலும் ஈரல் வைத்து இந்த மாதிரி ஒரு சூப்பரான கூட்டு செஞ்சு பாருங்க. இந்த கூட்டு கண்டிப்பா உங்களுக்கு ரொம்ப ரொம்ப பிடிக்கும் ஒரே ஒரு தடவை செஞ்சு பாருங்க அதுக்கப்புறம் அடிக்கடி செய்வீங்க. இந்த ஈரல் கூட்டு கண்டிப்பாக ரொம்ப ரொம்ப டேஸ்டா இருக்கும். இதுக்கு நிறைய பொருட்கள் எல்லாம் சேர்க்க தேவையில்லை குறைவான பொருட்கள் இருந்தாலே போதுமானது. எல்லார் வீட்டிலேயும் கண்டிப்பா சாம்பார் பொடி இருக்கும் அந்த சாம்பார் பொடி மட்டுமே இந்த ரெசிபிக்கு போதுமானது.
கடைசியா கொஞ்சமா மிளகுத்தூள் சேர்த்தால் அவ்வளவு டேஸ்டா இருக்கும். இந்த டேஸ்டான ஈரல் கூட்டுக்கு சுட சுட சாதம் இருந்தா போதும் சூப்பரா பிசைந்து சாப்பிடலாம். அதுமட்டுமில்லாமல் ரசம் சாதம் தயிர் சாதத்துக்கு இந்த கூட்டு ரொம்ப அட்டகாசமா இருக்கும். இந்த சுவையான ரெசிபிக்கு எல்லாருமே ரெண்டு தட்டு சாப்பாடு கூட சாப்பிடுவாங்க. அடிக்கடி ஈரல் சாப்பிடுவதால் உடம்பில் ஏற்படக்கூடிய பல பிரச்சனைகள் சரியாகும். ஹீமோகுளோபின் பிரச்சனை சரியாகும் அதனால அடிக்கடி ஈரலை உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள்.
இந்த ரெசிபியை சின்ன வெங்காயம் வச்சு செஞ்சா அவ்ளோ டேஸ்ட்டா இருக்கும். ஈரல் சாப்பிடுவது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் அதோடு சேர்த்து சின்ன வெங்காயமும் சேர்த்து சமைத்தால் இன்னும் அதிகமான நோய் எதிர்ப்பு சக்தி கிடைக்கும். சின்ன குழந்தைகளிலிருந்து பெரியவங்க வரைக்கும் எல்லாருக்குமே இந்த ரெசிபியை கொடுக்கலாம். இப்ப வாங்க இந்த சுவையான ஈரல் ரெசிபி எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
இதனையும் படியுங்கள் : சுவையான சைவ ஈரல் குழம்பு செய்வது எப்படி ?