முட்டை சாதம் இந்த மாதிரி ஒரு தடவை சிம்பிளா செஞ்சு குழந்தைகளுக்கு லஞ்ச் கொடுத்து விடுங்க!!

முட்டை அப்படின்னு சொன்னாலே ஒரு சிலருக்கு ரொம்ப ரொம்ப பிடிக்கும். முட்டை வச்சு முட்டை சாதம் செஞ்சு குழந்தைகளுக்கு டிபன் பாக்ஸ்க்கு கொடுத்து விட்டால் கண்டிப்பாக குழந்தைகள் விரும்பி சாப்பிடுவாங்க. என்னைக்காவது ஒரு நாள் நீங்க ரொம்ப லேட்டா எந்திரிச்சிட்டிங்க சமைக்கிறதுக்கு ரொம்ப போர்

By Prem Kumar · 23/8/2025

முட்டை அப்படின்னு சொன்னாலே ஒரு சிலருக்கு ரொம்ப ரொம்ப பிடிக்கும். முட்டை வச்சு முட்டை சாதம் செஞ்சு குழந்தைகளுக்கு டிபன் பாக்ஸ்க்கு கொடுத்து விட்டால் கண்டிப்பாக குழந்தைகள் விரும்பி சாப்பிடுவாங்க. என்னைக்காவது ஒரு நாள் நீங்க ரொம்ப லேட்டா எந்திரிச்சிட்டிங்க சமைக்கிறதுக்கு ரொம்ப போர் அடிக்குது அப்படின்னா இந்த மாதிரி சிம்பிளான ஒரு முட்டை சாதம் செஞ்சு குழந்தைகளுக்கு கொடுத்து விட்டுருங்க. கண்டிப்பாக குழந்தைகள் விரும்பி சாப்பிட்டு வருவாங்க ரொம்ப ரொம்ப சிம்பிளான வீட்ல இருக்கக்கூடிய பொருட்களை வைத்து இந்த சூப்பரான ரெசிபியை செஞ்சுடலாம்.

முட்டை வச்சு முட்டை கிரேவி முட்டை தொக்கு அப்படின்னு பல ரெசிபிஸ் செஞ்சிருப்பீங்க அந்த வகையில முட்டை வச்சு செய்யக்கூடிய இந்த ரெசிபியும் ரொம்ப ரொம்ப அட்டகாசமாக இருக்கும். உங்ககிட்ட வீட்ல என்ன காய்கறிகள் இருக்கோ அதையும் சேர்த்து கூட இந்த முட்டை சாதம் செய்யலாம். இன்னைக்கு நம்மகிட்ட முட்டைக்கோஸ் மட்டும் இருக்கு அதனால முட்டைக்கோஸ் மட்டும் சேர்த்து இந்த முட்டை சாதம் செஞ்சிருக்கோம்.

இது கூட கேரட் பீன்ஸ் பச்சை பட்டாணி குடைமிளகாய் அப்படின்னு எந்த காய்கறிகள் வேண்டுமானாலும் சேர்த்து செய்யலாம் ரொம்ப ரொம்ப ஆரோக்கியமான ஒரு ரெசிபி. மிளகு தூள் மிளகாய் தூள் மட்டுமே மசாலாக்கு போதுமானது. பெருசா இதுக்கு மசாலாக்கள் எதுவும் தேவைப்படாது. ரொம்ப ரொம்ப சிம்பிளான காரம் அதிகமா இல்லாத ஒரு சூப்பரான ரெசிபி தான் இது அதனால குழந்தைகளுக்கு ரொம்ப ரொம்ப பிடிக்கும். இப்ப வாங்க இந்த ருசியான டேஸ்டான முட்டை சாதம் எப்படி செய்வது என்று பார்க்கலாம்.

இதனையும் படியுங்கள் : உருளை கிழங்கு சாதம் செய்வது எப்படி

Recipes AMP · Quick view
View full