கருவாட்டு தொக்கு இந்த மாதிரி செஞ்சு பாருங்க நாக்கில் எச்சில் ஊறும்!!
கருவாடு அப்படின்னாலே எல்லாருமே விரும்பி சாப்பிடுவாங்க ஒரு சிலருக்கு சிக்கன் மட்டன் மீன் விட இந்த கருவாடு தான் ரொம்ப பிடிக்கும். கருவாடு வச்சு கருவாட்டு குழம்பு கருவாடு தொக்கு கருவாடு 65 அப்படின்னு நிறைய ரெசிபி செய்யலாம். பொதுவா நம்ம கருவாடு வச்சு ஏதாவது செஞ்சா ரெண்டு மூணு நாளைக்க
கருவாடு அப்படின்னாலே எல்லாருமே விரும்பி சாப்பிடுவாங்க ஒரு சிலருக்கு சிக்கன் மட்டன் மீன் விட இந்த கருவாடு தான் ரொம்ப பிடிக்கும். கருவாடு வச்சு கருவாட்டு குழம்பு கருவாடு தொக்கு கருவாடு 65 அப்படின்னு நிறைய ரெசிபி செய்யலாம். பொதுவா நம்ம கருவாடு வச்சு ஏதாவது செஞ்சா ரெண்டு மூணு நாளைக்கு வச்சு சாப்பிடலாம். அந்த வகையில கருவாடு வச்சு நாக்குல வச்சு ஒரு அளவுக்கு ஒரு சுவையான இந்த கருவாட்டு தொக்கு ரெசிபி ஒரு தடவை செஞ்சு பாருங்க.
நல்ல மணக்க மணக்க காரசாரமா புளிப்பா சாப்பிடுவதற்கு அவ்வளவு ருசியா இருக்கும். சுட சுட சாதத்தில் போட்டு பிசைந்து சாப்பிடும் போது அவ்ளோ டேஸ்ட்டா இருக்கும். இந்த டேஸ்டான ரெசிபிக்கு கண்டிப்பா எல்லாரும் ரெண்டு தட்டு சாப்பாடு கூட சாப்பிடுவாங்க அந்த அளவுக்கு ருசியா இருக்கும். இந்த கருவாடு தொக்கு செய்வதற்கு முதலில் கருவாட்ட சுடுதண்ணீரில் செய்வது நல்லா கழுவிட்டு அதுக்கப்புறம் எண்ணெயில் போட்டு பொரிச்சு எடுத்து வச்சுக்கணும்.
பொரித்து சேர்க்கும்போது லைட்டா மொறு மொறு போட சாப்பிடறதுக்கு ரொம்பவே ருசியா இருக்கும். ரெண்டு நாளைக்கு கூட சூடு பண்ணி கூட இதை சாப்பிடலாம். இந்த ருசியான டேஸ்டான கருவாடு தொக்கு ரெசிபியை இந்த மாதிரி ஒரு தடவை செஞ்சு பாருங்க. இந்த கருவாடு தொக்கு ரெசிபியை நல்லெண்ணெய் ஊத்தி கூட செய்யலாம் ரொம்ப ருசியா இருக்கும். இப்ப வாங்க இந்த ருசியான டேஸ்டான கருவாடு தொக்கு ரெசிபி எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
இதனையும் படியுங்கள் : துண்டு கருவாடு பிரட்டல்