மாலை நேரத்தில் ஏதேனும் சாப்பிட விரும்பினால் இந்த மசாலா கார்ன் செய்து பாருங்கள்!!

மாலை வேளையில் உங்கள் வீட்டில் உள்ளோர் சாப்பிட ஏதாவது கேட்கிறார்களா? உங்கள் வீட்டில் உள்ளோர் கார்ன் வைத்து செய்த உணவுகளை விரும்பி சாப்பிடுவார்களா? உங்கள் வீட்டில் கார்ன் இருந்தால், அதைக் கொண்டு மசாலா கார்ன் செய்து கொடுங்கள். சிறுவர்கள், இளைஞர்கள், பெரியவர்கள், வயதானவர்கள் வரை அனைவ

By Prem Kumar · 20/10/2025

மாலை வேளையில் உங்கள் வீட்டில் உள்ளோர் சாப்பிட ஏதாவது கேட்கிறார்களா? உங்கள் வீட்டில் உள்ளோர் கார்ன் வைத்து செய்த உணவுகளை விரும்பி சாப்பிடுவார்களா? உங்கள் வீட்டில் கார்ன் இருந்தால், அதைக் கொண்டு மசாலா கார்ன் செய்து கொடுங்கள். சிறுவர்கள், இளைஞர்கள், பெரியவர்கள், வயதானவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் உணவு வகைகளில் இந்த மசாலா கார்ன்னும் ஒன்று. எவ்வளவு கொடுத்தாலும் அனைத்தையும் முழுமையாக சாப்பிட்டு மீண்டும் சாப்பிட கேட்பார்கள்.

பொதுவாக எந்த மசாலா உணவுனாலும் எத்தனை முறை சாப்பிட்டாலும் சலிக்காமல் மீண்டும் மீண்டும் அனைவரும் சாப்பிட விரும்புவர். அப்படிப்பட்ட மசாலா வகையில் ஒன்றான மசாலா கார்ன் ரெசிபியை தான் இன்று நாம் காண உள்ளோம். பொதுவாக கார்ன் யாருக்குத்தான் பிடிக்காது. இப்போதெல்லாம் பீட்சா, பாஸ்தா, பர்கர் முதல் சாலட் வரை சுவையை அதிகரிக்க கார்ன் தான் பயன்படுத்தப்படுகிறது. ஆனால் கார்ன் அதன் சுவைக்கு மட்டுமல்ல, அற்புதமான நன்மைகளையும் கொண்டுள்ளது. கார்ன் சுவைக்கும் ஆரோக்கியத்திற்கும் ஒரு சிறந்த சிற்றுண்டியாக விளங்குகிறது.

இதில் கொழுப்புகள், சோடியம், கொலஸ்ட்ரால் மற்றும் நிறைவுற்ற கொழுப்புகள் குறைவாக உள்ளது. அதே நேரத்தில், வைட்டமின் சி மற்றும் ஆரோக்கியமான நார்ச்சத்து நிறைந்துள்ளது. இந்த ரெசிபியில் அதிகமான நார்ச்சத்து இருப்பதால் இது குழந்தைகளுக்கும் வயதானவர்களுக்கும் மிகவும் நல்லது. தினமும் கண்டதையும் சாப்பிட்டு வெறுப்புடன் இருக்கும் உங்கள் குழந்தைகளுக்கு இந்த ரெசிபி வேறு ஒரு சுவையான உணவாக அமையும். வாருங்கள் இப்போது சுவையான மசாலா கார்ன் எப்படி செய்வதென்று பார்ப்போம்.

இதனையும் படியுங்கள் : பேபி கார்ன் பெப்பர் ஃப்ரை இந்த மாதிரி ட்ரை பண்ணுங்க சூப்பரா இருக்கும்!!

Recipes AMP · Quick view
View full