மிளகு வடை இந்த மாதிரி ஒரு தடவை செஞ்சு பாருங்க அவ்வளவு ருசியா இருக்கும்!!
மிளகு வடை கோவிலுக்கு போனா சாப்பிட்டு இருப்பீங்க ஆனா வீட்லயே ஒரு தடவ மிளகு வடை ட்ரை பண்ணி பாருங்க கண்டிப்பா சூப்பரா கிடைக்கும். இந்த மிளகு வடைக்கு நம்ம கருப்பு உளுந்து பயன்படுத்த போறோம் கருப்பு உளுந்துல நிறைய நன்மைகள் இருக்கு பெண்களுக்கு ஏற்படக்கூடிய முதுகு வலி மூட்டு வலி, இடுப்பு
மிளகு வடை கோவிலுக்கு போனா சாப்பிட்டு இருப்பீங்க ஆனா வீட்லயே ஒரு தடவ மிளகு வடை ட்ரை பண்ணி பாருங்க கண்டிப்பா சூப்பரா கிடைக்கும். இந்த மிளகு வடைக்கு நம்ம கருப்பு உளுந்து பயன்படுத்த போறோம் கருப்பு உளுந்துல நிறைய நன்மைகள் இருக்கு பெண்களுக்கு ஏற்படக்கூடிய முதுகு வலி மூட்டு வலி, இடுப்பு வலி போன்ற அனைத்து பிரச்சனைகளுக்கும் இந்த கருப்பு உளுந்து பயன்படுத்தி நிறைய ரெசிபிஸ் செஞ்சு சாப்பிடலாம். அந்த வகையில் கருப்பொழுந்து பயன்படுத்தி கஞ்சி செஞ்சு சாப்பிட்டு இருப்பீங்க ஒரு சிலர் இட்லி தோசைக்கு கூட கருப்பு உளுந்து சேர்த்து மாவு அரைப்பாங்க.
ஆனா இந்த மாதிரி கருப்பு உளுந்து வச்சு ஒரு தடவை சூப்பரான மிளகு வடை ரெசிபி செஞ்சு பாருங்க. ரொம்ப ரொம்ப சிம்பிளா செய்யப் போற இந்த ரெசிபி அவ்ளோ ருசியா இருக்கும் ரெண்டு மூணு நாள் வச்சு கூட சாப்பிடலாம் கெட்டே போகாது. இந்த மிளகு வடை ஒரு சிலருக்கு ரொம்ப ரொம்ப பிடிக்கும் கோவில்கள்ல தான் வாங்கி சாப்பிட்டுருப்பாங்க. ஆனா வீட்ல எப்படி செய்றதுன்னு ஒரே குழப்பமா இருக்கும் இந்த மாதிரி செஞ்சு பாருங்க கண்டிப்பா அவங்களுக்கு ஒரு சூப்பரான மிளகு வடை கிடைக்கும்.
இதுக்கு காரம் பெருசா சேர்க்க போறது இல்ல மிளகு மட்டும் தான் சேர்க்கப் போறோம். சளி இருமல் இருந்தா கூட இந்த மிளகு வடை இரண்டு சாப்பிட்டா போதும் சட்டுனு நின்னுடும் அந்த அளவுக்கு ஒரு சூப்பரான ரெசிபி இது டேஸ்ட்டும் ரொம்ப ரொம்ப அட்டகாசமாக இருக்கும். இந்த ரெசிபியை கண்டிப்பாக ஒருமுறை வீட்ல செஞ்சு ரசிச்சு ருசித்து சாப்பிட்டு பாருங்க எங்கேயாவது வெளியில போகும்போது கூட நீங்க இதை செஞ்சு எடுத்துட்டு போகலாம். இப்ப வாங்க இந்த ருசியான டேஸ்டான மிளகு வடை ரெசிபி கருப்பு உளுந்து பயன்படுத்தி எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
இதனையும் படியுங்கள் : அவல் வடை செய்வது எப்படி