பன்னீர் பெப்பர் ப்ரை இந்த மாதிரி ஒரு தடவை செஞ்சு பாருங்க ருசியா இருக்கும்!!

பன்னீர் புரோட்டின் அதிகமாக நிறைந்த ஒரு உணவு பொருள். பன்னீர் வைத்து நிறைய ரெசிப்பிஸ் செய்ய முடியும். பன்னீர் வைத்து பன்னீர் பிரியாணி பன்னீர் பிரைட் ரைஸ் பன்னீர் தொக்கு பன்னீர் ப்ரை அப்படின்னு நிறைய ரெசிபிஸ் செஞ்சு சாப்பிட்டு இருப்பீங்க ஆனா பன்னீர் வச்சு இந்த மாதிரி ஒரு தடவை பெப்பர

By Prem Kumar · 23/9/2025

பன்னீர் புரோட்டின் அதிகமாக நிறைந்த ஒரு உணவு பொருள். பன்னீர் வைத்து நிறைய ரெசிப்பிஸ் செய்ய முடியும். பன்னீர் வைத்து பன்னீர் பிரியாணி பன்னீர் பிரைட் ரைஸ் பன்னீர் தொக்கு பன்னீர் ப்ரை அப்படின்னு நிறைய ரெசிபிஸ் செஞ்சு சாப்பிட்டு இருப்பீங்க ஆனா பன்னீர் வச்சு இந்த மாதிரி ஒரு தடவை பெப்பர் ப்ரை செஞ்சு பாருங்க ரொம்ப ரொம்ப சூப்பரா இருக்கும். சப்பாத்திக்கு பூரிக்கு இட்லி தோசைக்கு ஒரு சூப்பரான காமினேஷன் ஆக இருக்கும்.

எப்பவுமே ஒரே மாதிரியா ரெசிப்பீஸ் செஞ்சு சாப்பிடாம இந்த மாதிரி கொஞ்சம் வித்தியாசமா பன்னீர் பெப்பர் ஃப்ரை ஒரு தடவை செஞ்சு பாருங்க. அவ்ளோ ருசியா இருக்கும். ஒரே ஒரு தடவை செஞ்சு பார்த்துட்டீங்கன்னா அதுக்கப்புறம் அடிக்கடி செய்வீங்க அந்த அளவுக்கு ருசியான ஒரு ரெசிபி இது. இந்த ரெசிபிக்கு கண்டிப்பா எல்லாருமே நாலஞ்சு சப்பாத்தி எக்ஸ்ட்ராவே சாப்பிடுவாங்க. ரசம் சாதத்துக்கு இந்த ரெசிபி ரொம்ப அட்டகாசமா இருக்கும் தயிர் சாதத்துக்கும் கூட வச்சு சாப்பிடலாம்.

சாம்பார் சாதம் பருப்பு சாதம் இது எல்லாத்துக்குமே காரசாரமான இந்த பெப்பர் ப்ரை செஞ்சு சாப்பிட்டு பாருங்க. ஒரு சிலருக்கு பன்னீர் சுத்தமா பிடிக்காது அந்த மாதிரி பிடிக்காதவங்களுக்கு இந்த மாதிரி ஒரு ரெசிபி செஞ்சு கொடுத்து பாருங்க கண்டிப்பா பன்னீர் பிடிக்காது அப்படின்னு சொல்லவே மாட்டாங்க அந்த அளவுக்கு விரும்பி சாப்பிடுவாங்க. இப்ப வாங்க இந்த ருசியான டேஸ்டான பன்னீர் வச்சு செய்யக்கூடிய புரோட்டின் அதிகமாக நிறைந்த பன்னீர் பெப்பர் ஃப்ரை எப்படி செய்வது என்று பார்க்கலாம்.

இதனையும் படியுங்கள் : பன்னீர் கீமா ரைஸ் இந்த மாதிரி ஒரு தடவை ட்ரை பண்ணி பாருங்க!!

Recipes AMP · Quick view
View full