பிரண்டை தொக்கு ரெசிபி இந்த மாதிரி ஒரு தடவை செஞ்சு பாருங்க செம டேஸ்டா இருக்கும்!!

பிரண்டையில் எக்கச்சக்கமான ரெசிப்பீஸ் செய்யலாம் பிரண்டை வைத்து ஊறுகாய் செய்யலாம் பிரண்டை வைத்து சட்னி செய்யலாம் ஆனா ஒரு முறை இந்த மாதிரி பிரண்டை வைத்து சூப்பரான தொக்கு ரெசிபி செய்து பாருங்கள். பிரண்டை உடம்புக்கு நிறைய நன்மைகளை கொடுக்கக்கூடியது சுத்தமா பசியை எடுக்காதவங்க பசியை தூண்

By Prem Kumar · 9/9/2025

பிரண்டையில் எக்கச்சக்கமான ரெசிப்பீஸ் செய்யலாம் பிரண்டை வைத்து ஊறுகாய் செய்யலாம் பிரண்டை வைத்து சட்னி செய்யலாம் ஆனா ஒரு முறை இந்த மாதிரி பிரண்டை வைத்து சூப்பரான தொக்கு ரெசிபி செய்து பாருங்கள். பிரண்டை உடம்புக்கு நிறைய நன்மைகளை கொடுக்கக்கூடியது சுத்தமா பசியை எடுக்காதவங்க பசியை தூண்டுவதற்கு இந்த பிரண்டையை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்ளலாம். பிரண்டை சாப்பிட்டால் ஒரு சிலருக்கு நாக்குல அரிப்பு ஏற்படும் அப்படின்னு சொல்லுவாங்க.

ஆனா நம்ம செய்ற விதத்துல செஞ்சா கண்டிப்பா அந்த மாதிரி எல்லாம் எந்த பிரச்சனையும் வராது சூப்பரா செய்து சாப்பிடலாம். அந்த வகையில பிரண்டையும் பூண்டும் நிறைய சேர்த்து ஒரு சூப்பரான தொக்கு ரெசிபி இந்த மாதிரி பாரம்பரியமான முறையில் கம்மியான பொருட்கள் வைத்து செஞ்சு பாருங்க கண்டிப்பா அவ்ளோ ருசியா இருக்கும். ஒரே ஒரு தடவை செஞ்சு பார்த்துட்டீங்கன்னா அதுக்கப்புறம் அடிக்கடி செய்வீங்க. இந்த டேஸ்டான ரெசிபியை கண்டிப்பாக மிஸ் பண்ணாம ஒரு தடவை செஞ்சு பாருங்க உங்களுக்கு ரொம்ப ரொம்ப பிடிக்கும்.

சுட சுட சாதத்தில் இந்த பிரண்டை தொக்கு சேர்த்து பிரட்டி சாப்பிடலாம் அவ்வளவு ருசியாக இருக்கும். அது மட்டும் இல்லாம இட்லி தோசை சப்பாத்திக்கு சைடு டிஷ் ஆக வைத்து சாப்பிடவும் ருசியாக இருக்கும். லெமன் சாதம் புளி சாதம் தயிர் சாதம் இதுக்கு சைடிஷ் ஆகவும் வைத்து சாப்பிடலாம் ரொம்ப அட்டகாசமான காம்பினேஷனா சாப்பிடுவதற்கும் ரொம்பவே ருசியாக இருக்கும். ஒரே ஒரு தடவை இந்த மாதிரி ஒரு சூப்பரான ரெசிபியை செய்து பாருங்கள் இப்ப வாங்க இந்த டேஸ்டான ருசியான பிரண்டை தொக்கு எப்படி செய்வது என்று பார்க்கலாம்.

இதனையும் படியுங்கள் : காலை டிபனுக்கு ருசியான பிரண்டை தோசை இப்படி ஒரு தரம் செய்து பாருங்க!

Recipes AMP · Quick view
View full