இறால் பிரியாணி இந்த மாதிரி ஒரு தடவை செஞ்சு பாருங்க செம்ம டேஸ்ட்டா இருக்கும்!!
இறால் வைத்து 65, இறால் கூட்டு, இறால் குழம்பு, இறால் கிரேவி அப்படின்னு நிறைய ரெசிபீஸ் செஞ்சி இருப்பீங்க. ஆனா இந்த மாதிரி ஒரு தடவை பிரியாணியும் செஞ்சு பாருங்க நீங்க ஏற்கனவே இறால் பிரியாணி செஞ்சிருந்தீங்கன்னா இந்த மாதிரி ஒரு செய்முறையில் செஞ்சு பாருங்க. அதுக்கப்புறம் இந்த மாதிரி மட்
இறால் வைத்து 65, இறால் கூட்டு, இறால் குழம்பு, இறால் கிரேவி அப்படின்னு நிறைய ரெசிபீஸ் செஞ்சி இருப்பீங்க. ஆனா இந்த மாதிரி ஒரு தடவை பிரியாணியும் செஞ்சு பாருங்க நீங்க ஏற்கனவே இறால் பிரியாணி செஞ்சிருந்தீங்கன்னா இந்த மாதிரி ஒரு செய்முறையில் செஞ்சு பாருங்க. அதுக்கப்புறம் இந்த மாதிரி மட்டும் தான் நீங்க செய்வீங்க அந்த அளவுக்கு ரொம்ப ரொம்ப டேஸ்டா சூப்பரா இருக்கும். இந்த சுவையான டேஸ்டான இறால் பிரியாணியை பாஸ்மதி அரிசியில் செஞ்சு சாப்பிட்டா உதிரி உதிரியா சாப்பிடுவதற்கு அவ்வளவு ருசியா இருக்கும்.
ஒரே ஒரு தடவை செஞ்சு பார்த்துட்டீங்கன்னா அதுக்கப்புறமா அடிக்கடி செய்வீங்க அந்த அளவுக்கு ருசியா இருக்கும். இந்த பிரியாணிக்கு கரம் மசாலா பிரியாணி மசாலா அப்படின்னு எதுவுமே தேவையில்லை மிளகாய் தூள் மட்டும் இருந்தாலே போதுமானது. நம்ம சேர்க்கக்கூடிய பட்டை கிராம்பு அண்ணாச்சி பூ இதுலையே நல்ல வாசமா பிரியாணி ஸ்மெல் சூப்பரா வரும். இதுக்கு சைட் டிஷ் கூட தேவைப்படாது தேவைப்பட்டா நீங்க வெள்ளரிக்காய் பச்சடி இல்லனா வெங்காய பச்சடி வச்சுக்கலாம்.
இது சின்ன குழந்தைகளிலிருந்து பெரியவங்க வரைக்கும் எல்லாருக்குமே ரொம்ப ரொம்ப பிடிக்கும். இந்த டேஸ்டான பிரியாணிக்கு கண்டிப்பா எல்லாருமே அடிமையாகிடுவாங்க. இந்த பிரியாணியை சுட சுட சாப்பிடும் போது அவ்வளவு ருசியா இருக்கும். சூடான இந்த பிரியாணிக்கு எல்லாரும் போட்டி போட்டு சாப்பிடுவாங்க. வீட்டுக்கு யாராவது விருந்தாளிகள் வந்தா அவங்களுக்கு எப்பவுமே ஒரே மாதிரியா மட்டன் பிரியாணி சிக்கன் பிரியாணி செஞ்சு கொடுக்காம இந்த மாதிரி ஒரு தடவை பிரியாணி செஞ்சு கொடுத்து பாருங்க கண்டிப்பா விரும்பி சாப்பிடுவாங்க.
இதுல நம்ம வறுத்த வெங்காயத்தை சேர்த்து செய்யப் போறதால சுவை கொஞ்சம் அதிகமாகவே இருக்கும் கண்டிப்பா மிஸ் பண்ணாம செஞ்சு பாருங்க. இந்த தீபாவளிக்கு கூட மட்டன் பிரியாணி செய்யாம இறால் பிரியாணி செஞ்சு பாருங்க கொஞ்சம் வித்தியாசமாக இருக்கும். இப்ப வாங்க இந்த சுவையான இறால் பிரியாணி எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
இதனையும் படியுங்கள் : இறால் ஃப்ரைடு ரைஸ்