இறால் சுக்கா ரெசிபி இந்த மாதிரி ஒரு தடவை செஞ்சு பாருங்க பார்த்தாலே நாக்குல எச்சில் ஊறும்!!

கடல் அசைவத்துல நண்டு, மீன், கணவாய் மீன் அப்படின்னு நிறைய இருந்தாலும் ஒரு சிலருக்கு இறால் ரொம்ப பிடிக்கும். இறால் வைத்து குழம்பு, கிரேவி, இறால் கூட்டு, இறால் 65 அப்படின்னு நிறைய செஞ்சு இருப்பீங்க ஆனா இறால் வைத்து இந்த மாதிரி ஒரு தடவை இறால் சுக்கா ரெசிபி செஞ்சு பாருங்க கண்டிப்பா எல

By Prem Kumar · 13/10/2025

கடல் அசைவத்துல நண்டு, மீன், கணவாய் மீன் அப்படின்னு நிறைய இருந்தாலும் ஒரு சிலருக்கு இறால் ரொம்ப பிடிக்கும். இறால் வைத்து குழம்பு, கிரேவி, இறால் கூட்டு, இறால் 65 அப்படின்னு நிறைய செஞ்சு இருப்பீங்க ஆனா இறால் வைத்து இந்த மாதிரி ஒரு தடவை இறால் சுக்கா ரெசிபி செஞ்சு பாருங்க கண்டிப்பா எல்லாருமே விரும்பி சாப்பிடுவாங்க. இந்த இறால் சுக்கா ரெசிபி பாக்குறதுக்கே கலர்புல்லா சாப்பிடணும் போல தோணும். இந்த சுக்கா ரெசிபிக்கு எல்லாரும் கொடுக்க கொடுக்க சாப்பிட்டுட்டு இருப்பாங்க போட்டி போட்டு சாப்பிடுவாங்க அப்படின்னு சொல்லலாம். இந்த சுவையான ரெசிபியை கண்டிப்பா மிஸ் பண்ணாம வீட்ல செஞ்சு பாருங்க.

ரொம்ப ரொம்ப ஈஸியான வீட்ல இருக்கக்கூடிய பொருட்களை வைத்தே சூப்பரா டக்குனு செஞ்சி முடிச்சிடலாம். ஒரு தடவ செஞ்சு பாத்துட்டீங்கன்னா அதுக்கப்புறம் இதோட டேஸ்ட்டுக்கு அடிமையாகி அடிக்கடி செய்வீங்க. இந்த சூப்பரான ரெசிபியை கண்டிப்பா மிஸ் பண்ணாம வீட்ல செஞ்சு பாருங்க. இந்த இறால் சுக்கா ரெசிபி கண்டிப்பா வீட்ல இருக்குற எல்லாருக்குமே ரொம்ப ரொம்ப பிடிக்கும். இந்த சுக்கா ரெசிபி தயிர் சாதம் ரசம் சாதம் சாம்பார் சாதம் அப்படின்னு எல்லாத்துக்குமே ஒரு அட்டகாசமான காம்பினேஷனாக இருக்கும். சுட சுட சாதத்தில் கூட போட்டு பிரட்டி சாப்பிடலாம். இந்த சுவையான ரெசிபியை கண்டிப்பா மிஸ் பண்ணாம ஒரு தடவை செஞ்சு பாருங்க. இப்ப வாங்க இந்த டேஸ்டான ருசியான இறால் சுக்கா ரெசிபி எப்படி செய்வது என்று பார்க்கலாம்.

இதனையும் படியுங்கள் : இறால் ஃப்ரைடு ரைஸ்

Recipes AMP · Quick view
View full