இறால் மிளகு வறுவல் இந்த மாதிரி ஒரு தடவை செஞ்சு பாருங்க அவ்வளவு ருசியா இருக்கும்!!
புரட்டாசி மாதத்தில் விரதம் இருக்கிறவங்க எல்லாரும் எப்போதான் இந்த புரட்டாசி முடியும் அசைவம் சாப்பிடலாம் அப்படின்னு காத்திருப்பீர்கள். அந்த மாதிரி காத்திருக்கவங்களுக்கு ஒரு சூப்பரான வரப்பிரசாதமா இந்த இறால் மிளகு வறுவல் இருக்கும். இந்த ரெசிபி எல்லாருக்கும் ஃபேவரட் ஆக கூட மாறிவிடும்
புரட்டாசி மாதத்தில் விரதம் இருக்கிறவங்க எல்லாரும் எப்போதான் இந்த புரட்டாசி முடியும் அசைவம் சாப்பிடலாம் அப்படின்னு காத்திருப்பீர்கள். அந்த மாதிரி காத்திருக்கவங்களுக்கு ஒரு சூப்பரான வரப்பிரசாதமா இந்த இறால் மிளகு வறுவல் இருக்கும். இந்த ரெசிபி எல்லாருக்கும் ஃபேவரட் ஆக கூட மாறிவிடும் அந்த அளவுக்கு சூப்பரா இருக்கும். இந்த டேஸ்டான ரெசிபியை கண்டிப்பா மிஸ் பண்ணாம ஒரு தடவை வீட்டில் செஞ்சு பாருங்க. இதுக்கு மசாலா வறுத்து அரைச்சு செய்யப்போறோம் அதனால அவ்ளோ டேஸ்ட்டா இருக்கும்.
ரொம்ப ரொம்ப குறைவான பொருட்களை வைத்து ஒரு சூப்பரான ரெசிபி செய்யலாம். இந்த ரெசிபிக்கு மிளகாய் தூள் தேவையேப்படாது. சளி இருமல் பிரச்சனை இருக்கிறவங்க இந்த ரெசிபியை சாப்பிடும்போது கண்டிப்பா சளி இருமல் பறந்து போயிடும் மருத்துவமனைக்கு போக வேண்டிய அவசியமே இருக்காது. இந்த டேஸ்டான ருசியான ரெசிபியை சுடச்சுட சாதத்தில் போட்டு பிசைந்து சாப்பிட அருமையா இருக்கும்.
ரசம் சாதத்துக்கு தயிர் சாதத்துக்கு சைடிஷ் ஆக வைத்து சாப்பிடலாம். இட்லி தோசை சப்பாத்தி பூரிக்கு எல்லாத்துக்குமே ஒரு அட்டகாசமான சைடு டிஷ் ஆக இருக்கும். இந்த சுவையான ரெசிபியை வீட்டுக்கு வரக்கூடிய விருந்தாளிகளுக்கும் செய்து கொடுத்து அசத்துங்க. புரட்டாசி மாதம் முடிஞ்ச உடனே மறுநாள் இந்த ரெசிபியை செஞ்சு பாருங்க கண்டிப்பா உங்களுக்கு பிடிக்கும். இப்ப வாங்க இந்த ருசியான இறால் மிளகு வறுவல் எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
இதனையும் படியுங்கள் : இறால் கத்திரிக்காய் குழம்பு