சோயா கோலா உருண்டை இந்த மாதிரி செஞ்சு பாருங்க சட்டுனு காலியாகிடும்!!
அசைவத்துல மட்டன் கோலா உருண்டை, சிக்கன் கோலா உருண்டை இதெல்லாம் செஞ்சு சாப்பிட்டு இருப்பீங்க. வாழைக்காய் கோலா உருண்டை, சோயா கோலா உருண்டை, வெஜிடபிள் கோலா உருண்டை இது எல்லாமே இருக்கு அந்த வகையில் இன்னைக்கு நம்ம சோயா கோலா உருண்டை தான் செய்யப் போறோம். இந்த ரெசிபி நல்ல மொறு மொறுன்னு சாப
அசைவத்துல மட்டன் கோலா உருண்டை, சிக்கன் கோலா உருண்டை இதெல்லாம் செஞ்சு சாப்பிட்டு இருப்பீங்க. வாழைக்காய் கோலா உருண்டை, சோயா கோலா உருண்டை, வெஜிடபிள் கோலா உருண்டை இது எல்லாமே இருக்கு அந்த வகையில் இன்னைக்கு நம்ம சோயா கோலா உருண்டை தான் செய்யப் போறோம். இந்த ரெசிபி நல்ல மொறு மொறுன்னு சாப்பிடுவதற்கு அவ்வளவு ருசியாக இருக்கும். உள்ள நல்லா சாப்டா வெளியில் மொறு மொறுன்னு சாப்பிடுவதற்கு அவ்வளவு ருசியா இருக்கும். யாருக்காவது நீங்கள் சைவ விருந்து வச்சீங்கன்னா அந்த சமயத்துல இந்த ரெசிபியை செய்து அசத்துங்க. கண்டிப்பாக எல்லாருமே விரும்பி சாப்பிடுவாங்க. இந்த சுவையான ரெசிபிக்கு நம்ம ஒரு மசாலா அரைச்சு சேர்க்க போறோம்.
அதை அப்படியே சேர்க்காமல் எண்ணெய் சேர்த்து நல்லா வதக்கி அதுக்கப்புறம் அரைச்சு சேர்த்தால் பச்சை வாசனை நீங்கி சாப்பிடுவதற்கு அவ்வளவு ருசியாக இருக்கும். மீல்மேக்கரை நல்லா ஊற வச்சு பிழிந்து எடுத்து கொரகொரப்பா அரைச்சு அதுகூட கொஞ்சமா அரிசி மாவு சேர்த்து மசாலாவும் சேர்த்து பிசைந்தால் நல்லா கெட்டியா இருக்கும். உருட்டுவதற்கும் ஈஸியாக இருக்கும். இதுக்கு நல்லா குட்டி குட்டியா உருட்டி சுத்தமா விரிசல் இல்லாம நல்லா உருட்டி செய்தால் மசாலா பிரியாமல் சூப்பரா கோலா உருண்டை கிடைக்கும். ஈவினிங் டைம்ல டீ காபியோட இந்த கோலா உருண்டை செஞ்சு சாப்பிடலாம். ரொம்ப ரொம்ப டேஸ்டா இருக்கும். இப்ப வாங்க இந்த சுவையான டேஸ்டான சோயா கோலா உருண்டை எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
இதனையும் படியுங்கள் : அட்டகாசமான சோயா பிரியாணி எப்படி செய்வது ?