மரவள்ளிக்கிழங்கு சிப்ஸ் இந்த மாதிரி ஒரு தடவை செஞ்சு பாருங்க சிம்பிளா சூப்பரா சட்டுனு செஞ்சிடலாம்!!

மரவள்ளிக்கிழங்கு வைத்து சூப்பரான ஒரு சிப்ஸ் ரெசிபி செஞ்சு பாருங்க உருளைக்கிழங்கு வைத்து சிப்ஸ் பொரியல் இதெல்லாம் செஞ்சு போர் அடிச்சு போச்சுன்னா இந்த மரவள்ளி கிழங்கு வச்சு சூப்பரான இந்த ரெசிபியை ட்ரை பண்ணி பாருங்க. பொதுவா கேரளாவில் மரவள்ளிக்கிழங்கும் மீன் குழம்பும் சாப்பிடுவாங்க க

By Prem Kumar · 27/10/2025

மரவள்ளிக்கிழங்கு வைத்து சூப்பரான ஒரு சிப்ஸ் ரெசிபி செஞ்சு பாருங்க உருளைக்கிழங்கு வைத்து சிப்ஸ் பொரியல் இதெல்லாம் செஞ்சு போர் அடிச்சு போச்சுன்னா இந்த மரவள்ளி கிழங்கு வச்சு சூப்பரான இந்த ரெசிபியை ட்ரை பண்ணி பாருங்க. பொதுவா கேரளாவில் மரவள்ளிக்கிழங்கும் மீன் குழம்பும் சாப்பிடுவாங்க கேரளாவில் இன்னும் மரவள்ளி கிழங்குக்கு ரொம்ப ரொம்ப அதிகமான ஃபேன்ஸ் இருப்பாங்க. ஆனா இங்க அதிகமா இந்த மரவள்ளிக்கிழங்கு வச்சு சிப்ஸ் தான் செய்வாங்க. அதுவும் நிறைய பேரு கடையில தான் வாங்கி சாப்பிடு வாங்க ஒரு சிலர் வீட்ல இந்த மரவள்ளிக்கிழங்கை வேக வச்சு சாப்பிடுவாங்க.

ஆனா இந்த மாதிரி ஒரு தடவை மொறுமொறுன்னு சிப்ஸ் மாதிரி செஞ்சு சாப்பிட்டு பாருங்க ரொம்ப ருசியா இருக்கும். இதுக்கு மிளகாய் தூள் மட்டுமே போதுமானது நிறைய மசாலாக்கள் எதுவும் சேர்க்க தேவையில்லை. ஒரே ஒரு தடவை இந்த மாதிரி சிம்பிளான ரெசிபி செஞ்சு பாத்துட்டீங்கன்னா சாம்பார் சாதம் தயிர் சாதம், ரசம் சாதம்னு எல்லாத்துக்கும் சைடு டிஷ் ஆக வச்சு சாப்பிடலாம். இதுக்கு சோள மாவு மட்டும் சேர்த்துக் கொண்டால் போதும் சோள மாவு இல்லை என்றால் அரிசி மாவு கூட கொஞ்சமா சேர்த்துக் கொள்ளலாம்.

இந்த சுவையான ரெசிபிக்கு கண்டிப்பா எல்லாருமே போட்டி போட்டுட்டு சாப்பிடுவாங்க ஈவினிங் டைம்ல டீ காபியோட இந்த ஸ்னாக்ஸ் சாப்பிடுவதற்கு ரொம்ப ருசியா இருக்கும். ரொம்ப ரொம்ப சிம்பிளான இந்த ரெசிபியை சட்டுனு பத்து நிமிஷத்துல செஞ்சு முடிச்சிடலாம். இந்த மாதிரி சூப்பரான ரெசிபி சின்ன குழந்தைகளிலிருந்து பெரியவங்க வரைக்கும் எல்லாருக்குமே ரொம்ப ரொம்ப பிடிக்கும். இந்த டேஸ்டான ரெசிபியை மிஸ் பண்ணாம கண்டிப்பா ஒரு தடவை செஞ்சு பாருங்க. இப்ப வாங்க இந்த ருசியான டேஸ்டான மரவள்ளி கிழங்கு சிப்ஸ் ரெசிபி எப்படி செய்வது என்று பார்க்கலாம்.

இதனையும் படியுங்கள் : மரவள்ளிக்கிழங்கு வச்சு பணியாரம் இந்த மாதிரி ஒரு தடவை செஞ்சு பாருங்க மாவே தேவையில்லை!!

Recipes AMP · Quick view
View full