துவரம் பருப்பு சட்னி இந்த மாதிரி ஒரு தடவை செஞ்சு பாருங்க அவ்வளவு ருசியா இருக்கும்!!
துவரம் பருப்பு வச்சு பருப்பு பொடி செஞ்சுருப்பீங்க சாம்பார் வச்சிருப்பிங்க ஆனா துவரம் பருப்பு வச்சு சட்னி செஞ்சு இருக்கீங்களா? இந்த மாதிரி ஒரு தடவை துவரம் பருப்பு வச்சு சட்னி செஞ்சு பாருங்க நீங்க நினைத்து பார்க்க முடியாத அளவுக்கு அவ்வளவு ருசியா இருக்கும். பெரும்பாலும் எல்லாரோட வீட
துவரம் பருப்பு வச்சு பருப்பு பொடி செஞ்சுருப்பீங்க சாம்பார் வச்சிருப்பிங்க ஆனா துவரம் பருப்பு வச்சு சட்னி செஞ்சு இருக்கீங்களா? இந்த மாதிரி ஒரு தடவை துவரம் பருப்பு வச்சு சட்னி செஞ்சு பாருங்க நீங்க நினைத்து பார்க்க முடியாத அளவுக்கு அவ்வளவு ருசியா இருக்கும். பெரும்பாலும் எல்லாரோட வீட்டுலயுமே அடிக்கடி இட்லி தோசை தான் இருக்கும் அந்த இட்லி தோசைக்கு நல்ல காம்பினேஷனா ஏதாவது ஒரு சட்னி இருந்தா தான் சாப்பிட தோணும்.
அத விட்டுட்டு எப்பவுமே ஒரே மாதிரியா தேங்காய் சட்னி தக்காளி சட்னி, மல்லி சட்னி, புதினா சட்னி அப்படின்னு செஞ்சா கண்டிப்பா யாருக்குமே பிடிக்காது. அந்த மாதிரி போர் அடிச்சு போயிடுச்சுன்னு சொல்றவங்களுக்கு இந்த மாதிரி ஒரு சூப்பரான துவரம்பருப்பு சட்னி செஞ்சு கொடுத்து பாருங்க. டேஸ்ட் அட்டகாசமா இருக்கும். ஒரே ஒரு தடவை இந்த துவரம் பருப்பு சட்னி செஞ்சுட்டீங்கன்னா அதுக்கப்புறம் அடிக்கடி இதை செஞ்சு பாப்பீங்க.
இதுல வேர்க்கடலையும் சேர்த்து செய்யப் போறோம் அதனால டிஃபரண்டான டேஸ்ட்ல சாப்பிடுவதற்கு அவ்வளவு ருசியா இருக்கும். இட்லிக்கும் தோசைக்கும் இந்த சட்னி சூப்பரான காமினேஷனா இருக்கும் கண்டிப்பா இந்த ரெசிபியை ட்ரை பண்ணி பாருங்க. எல்லாரோட வீட்டிலேயும் துவரம் பருப்பு இருக்கும் அந்த துவரம் பருப்பு வச்சு இந்த ரெசிபியை ட்ரை பண்ணி பார்த்தா கண்டிப்பா எல்லாருமே விரும்பி சாப்பிடுவாங்க. இந்த டேஸ்டான துவரம் பருப்பு சட்னி ரெசிபி எப்படி செய்வது என்று பார்க்கலாம் வாங்க.
இதனையும் படியுங்கள் : இரவு டிபனாக ருசியான துவரம் பருப்பு அடை இப்படி ஒரு தரம் ட்ரை பண்ணி பாருங்க! 2 அடை அதிகமாவே சாப்பிடுவாங்க!