டீக்கடை உருளைக்கிழங்கு போண்டா இந்த மாதிரி தான் செய்யணும்!!

என்னதான் வீட்ல பஜ்ஜி போண்டா அப்படின்னு செஞ்சாலும் டீக்கடையில் கிடைக்கிற மாதிரி போண்டா பஜ்ஜி சாப்பிடுவது தான் எல்லாருக்குமே ரொம்ப பிடிக்கும். டீக்கடையில எக்கச்சக்கமான போண்டா வகைகள் கிடைக்கும் இனிப்பு போண்டா, கார போண்டா, வெங்காய போண்டா, முட்டை போண்டா அப்படின்னு சொல்லிக்கிட்டே போகலா

By Prem Kumar · 26/8/2025

என்னதான் வீட்ல பஜ்ஜி போண்டா அப்படின்னு செஞ்சாலும் டீக்கடையில் கிடைக்கிற மாதிரி போண்டா பஜ்ஜி சாப்பிடுவது தான் எல்லாருக்குமே ரொம்ப பிடிக்கும். டீக்கடையில எக்கச்சக்கமான போண்டா வகைகள் கிடைக்கும் இனிப்பு போண்டா, கார போண்டா, வெங்காய போண்டா, முட்டை போண்டா அப்படின்னு சொல்லிக்கிட்டே போகலாம். அந்த வகையில இப்ப நம்ம உருளைக்கிழங்கு போண்டா டீ கடையில கிடைக்குற மாதிரி அதே டேஸ்ட்ல வீட்ல எப்படி செய்வது என்று பார்க்கப் போறோம். பொதுவா குழந்தைகளுக்கு வீட்ல ஏதாவது டிஃபரண்டா செஞ்சு கொடுத்துகிட்டே இருக்கணும் அப்படின்னு ஆசைப்படுவாங்க.

அதுலயும் லீவு விட்டுட்டா போதும் குழந்தைகள் ஏதாவது செஞ்சு தர சொல்லி அடம் பிடித்துக்கொண்டே இருப்பாங்க. குழந்தைகள் மட்டுமில்லாமல் பெரியவங்களும் கூட ரொம்ப ரொம்ப அடம் பிடிப்பாங்க. அதனால எல்லாருக்குமே ரொம்ப பிடிச்ச மாதிரி ஈவினிங் டைம்ல டீ காபி கூட சாப்பிடுவதற்கு இந்த சுவையான உருளைக்கிழங்கு போண்டாவ செஞ்சி கொடுங்க. அப்படியே கடையில் கிடைக்கிற மாதிரியே இருக்கும் செய்வதும் ரொம்ப ரொம்ப ஈஸிதான். ஒரு தடவை செஞ்சு பார்த்துட்டீங்க அப்படின்னா அதுக்கப்புறம் உங்களுக்கு ஈசியா இருக்கும் அடிக்கடி செய்வீங்க. இந்த டேஸ்டான உருளைக்கிழங்கு போண்டாவுக்கு கண்டிப்பா வீட்ல இருக்குற எல்லாருமே அடிமையாகிடுவாங்க.

வீட்டுக்கு யாராவது விருந்தாளிகள் வந்தா அவங்களுக்கும் கூட இந்த சூப்பரான போண்டா ரெசிபியை செய்து கொடுத்து அசத்தலாம். இந்த ருசியான ரெசிபியை மறக்காம வீட்ல ஒரு தடவ செஞ்சு பாருங்க கண்டிப்பாக அவ்ளோ ருசியாக இருக்கும். குழந்தைகளுக்கு கடையில் வாங்கி கொடுக்காமல் இந்த மாதிரி வீட்டிலேயே செஞ்சு கொடுக்கிறது ஒருவகையில் ஆரோக்கியமான விஷயம். அதனால குழந்தைகள் என்னை பொருட்கள் கேட்டாங்கன்னா அதை வீட்டிலேயே செஞ்சு கொடுத்துடுங்க. இப்ப வாங்க இந்த சுவையான உருளைக்கிழங்கு போண்டா ரெசிபி எப்படி செய்வது என்று பார்க்கலாம்.

இதனையும் படியுங்கள் : உருளை கிழங்கு சாதம் செய்வது எப்படி

Recipes AMP · Quick view
View full