Advertisement
அசைவம்

காரசாரமான சுவையில் தழை வாழை மீன் இப்படி ஒரு தரம் செஞ்சி பாருங்க!

Advertisement

அசைவ வகைகளிலே நம் உடலுக்கு சிறிதும் கெடுதல் இல்லாதது இந்த மீன் வகைகள் தான். வாங்க நாமும் இந்த வித்தியாசமான தழை வாழை மீன் செய்ய கற்றுக் கொள்வோம். அசத்தலான சுவையில் வித்தியாசமான மசாலா கலவையோடு தழை வாழை மீன் ஈசியாக செய்யக்கூடிய குழந்தைகள் முதல் வீட்டில்

இதையும் படியுங்கள்: காரசாரமான கிராமத்து சுவையில் விரால் மீன் குழம்பு வீட்டுல இப்படி செஞ்சி பாருங்க!

Advertisement

இருக்கும் பெரிவர்கள் வரை அனைவருக்கும் விருப்பி சாப்பிடும் படியாக இந்த சுவையான தழை வாழை மீன் செய்து சாப்பிட்டு பாருங்கள் அட்டகாசமான சுவையில் இருக்கும் இதை செய்வதற்கும் சுலபம் சாப்பிடுவதற்கு சலிக்கவே சலிக்காது எத்தனை தடவை செய்து கொடுத்தாலும் அசராமல் சாப்பிடுவார்கள். அதனால் இன்று இந்த தழை வாழை மீன் எப்படி செய்வது, தேவையான பொருட்கள், செய்முறைகள் என அனைத்தையும் இந்த சமையல் குறித்த தொகுப்பில் நாம் காணலாம் வாருங்கள்.

தழை வாழை மீன் | Thalai Vaalai Meen Recipe in Tamil

Print Recipe
அசைவ வகைகளிலே நம் உடலுக்கு சிறிதும் கெடுதல் இல்லாதது இந்த மீன் வகைகள் தான். வாங்க நாமும் இந்த வித்தியாசமான தழை வாழை மீன் செய்ய கற்றுக் கொள்வோம். அசத்தலான சுவையில் வித்தியாசமான மசாலா கலவையோடு தழை வாழை மீன் ஈசியாக செய்யக்கூடிய குழந்தைகள் முதல் வீட்டில் இருக்கும் பெரிவர்கள் வரை அனைவருக்கும் விருப்பி சாப்பிடும் படியாக இந்த சுவையான தழை வாழை மீன் செய்து சாப்பிட்டு பாருங்கள் அட்டகாசமான சுவையில் இருக்கும் இதை செய்வதற்கும் சுலபம் சாப்பிடுவதற்கு சலிக்கவே சலிக்காது எத்தனை தடவை செய்து கொடுத்தாலும் அசராமல் சாப்பிடுவார்கள்.
Course dinner, LUNCH
Cuisine Indian, TAMIL
Advertisement
Keyword Thalai Vaalai Meen, தழை வாழை மீன்
Prep Time 20 minutes
Cook Time 15 minutes
Total Time 35 minutes
Servings 4 People
Calories 649

Equipment

  • கடாய்
  • கரண்டி

Ingredients

  • 4 முள் இல்லாத மீன்
  • தழை வாழை இலை
  • 10 சின்ன வெங்காயம்
  • 4 பூண்டு
  • 1 இஞ்சி
  • 4 பச்சை மிளகாய்
  • 2 முட்டை
  • 1 cup சாதம்
  • 1 tsp மஞ்சள் தூள், மிளகு தூள்
  • 11 கறிவேப்பிலை
  • 1 tsp மிளகு, சீரகம்
  • 3 tbsp நல்எண்ணெய்
  • தேவையான அளவு உப்பு                             
    Advertisement
  • தேவையான அளவு தண்ணீர்                     

Instructions

  • தழை வாழை மீன் செய்ய முதலில் மீன்களை சுத்தம் செய்து கழுவி மேல் பக்கத்திலும், குடல் இருந்த பக்கமும் மஞ்சள் தூள் தடவி வைக்கவும். தோல் உரித்த சி வெங்காயம், இஞ்சி, பூண்டு, ப மிளகாய், உப்பு, கறிவேப்பிலை, மிளகு, சீரகம் எல்லாவற்றையும் அரைக்கவும்.
  • மீனை எடுத்து அதன் குடல் இருந்த பகுதிக்குள் அரைத்த விழுதை நிரப்பி, மீன் மீது உப்பு, மிளகு தூளை தடவவும். மீனை ஒரு தழை வாழை இலை எடுத்து அதன் நடுவில் ஒரு கைப்பிடி சாதத்தை பரப்பி அதன் மீது வைக்கவும்.
  • ஒரு முட்டையை அடித்து, மிளகு தூள், உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து மீன் மீது ஊற்றி, ஒரு தேக்கரண்டி எண்ணெயை ஊற்றவும். பின்னர் வாழை இலையை மடித்து நார் எடுத்து இலையைக் கட்டவும். இதை இட்லி குண்டானில் வைத்து மூடி 15 நிமிடம் வேக விடவும். சுவையான தழை வாழை மீன் தயார்.

Nutrition

Serving: 450gm | Calories: 649kcal | Carbohydrates: 34g | Protein: 29g | Sodium: 346mg | Potassium: 257mg | Fiber: 3.6g | Vitamin A: 34IU | Calcium: 18mg
Advertisement
Prem Kumar

Recent Posts

இட்லி மீதமாயிடுச்சு அப்படின்னா இந்த மாதிரி மசாலா இட்லி செஞ்சு பாருங்க!

வீட்ல இட்லி மீதமாயிருச்சு அப்படின்னா அதை வைத்து இட்லி உப்புமா தான் செய்வோம் ஆனா எல்லாருக்குமேலா இந்த இட்லி உப்புமா…

38 நிமிடங்கள் ago

இன்றைய ராசிபலன் – 18 மே 2024!

மேஷம் எதிர்பாராத பயணம் களைப்பை ஏற்படுத்தலாம். இன்று பொறுமை குறைவாக இருக்கும் - அதனால் கவனமாக இருங்கள். வேலையில் இன்று…

3 மணி நேரங்கள் ago

வீட்டு கதவு ஜன்னலை ஒரு குறிப்பிட்ட நேரத்தில் திறந்து வைப்பதால் ஏற்படும் அதிர்ஷ்டங்கள்

இந்துக்களுக்கு பொதுவாக ஆன்மீகத்திலும் ஜோதிடத்திலும் வாஸ்து சாஸ்திரத்திலும் அதிகப்படியான நம்பிக்கை இருக்கும் அந்த வகையில் ஒரு வீடு கட்டுவதற்கு அஸ்திவாரம்…

13 மணி நேரங்கள் ago

குடல் குழம்பு இப்படி ஒரு தடவை செஞ்சு பாருங்க!

ஆட்டுக்கறி குழம்பு ஆட்டு குடல் குழம்பு ஆட்டு ஈரல் ப்ரை, சுவரொட்டி ஃப்ரை, மட்டன் சூப், மட்டன் மூளை ப்ரை,…

19 மணி நேரங்கள் ago

காரசாரமான ருசியான பூசணிக்காய் கிரேவி ஒரு முறை இப்படி மட்டும் செய்து பாருங்க அற்புதமான சுவையில் இருக்கும்!

கிரேவிகள் உலகம் முழுவதும் மிகவும் பிரபலமாக இருக்கும் ஒரு உணவு. பொதுவாக கிரேவியை சப்பாத்தி, பூரி, நான், புல்கா, பரோட்டா,…

22 மணி நேரங்கள் ago

புதனின் பெயர்ச்சியால் ராஜயோகம் அடையப்போகும் சில ராசிக்காரர்கள்!

ஜோதிடத்தின் படி ஒவ்வொரு கிரகத்தின் மாற்றத்தாலும் அனைத்து ராசியினருக்கும் தாக்கம் ஏற்படும் அந்த வகையில் புதனின் பெயர்ச்சியால் அறிவு ஞானம்…

23 மணி நேரங்கள் ago