நாவில் எச்சி ஊற தலப்பாகட்டி இறால் பிரியாணி இது போன்று வீட்டிலயே செஞ்சி பாருங்க!

பிரியாணி யாருக்குத் தான் பிடிக்காது. பிரியாணி பாத்திரத்தை அடுப்பில் இருந்து இறக்கி வரும்போதே சிலருக்கு நாக்கில் எச்சில் ஊறும். சிலருக்கு தினமும் பிரியாணி சாப்பிட்டாலும் திகட்டாது. பிரியாணிகளில் ஆம்பூர் பிரியாணி, வாணியம்பாடி பிரியாணி, ஹைதராபாத் பாஸ்மதி அரிசி பிரியாணி என பல வகைகளில

By Prem Kumar · 29/1/2024

பிரியாணி யாருக்குத் தான் பிடிக்காது. பிரியாணி பாத்திரத்தை அடுப்பில் இருந்து இறக்கி வரும்போதே சிலருக்கு நாக்கில் எச்சில் ஊறும். சிலருக்கு தினமும் பிரியாணி சாப்பிட்டாலும் திகட்டாது. பிரியாணிகளில் ஆம்பூர் பிரியாணி, வாணியம்பாடி பிரியாணி, ஹைதராபாத் பாஸ்மதி அரிசி பிரியாணி என பல வகைகளில் இருந்தாலும் சீரகச் சம்பா அரிசியில் செய்யப்படும் திண்டுக்கல் தலப்பாகட்டி பிரியாணிக்கு நிகராகாது. திண்டுக்கல் தலப்பாகட்டி பிரியாணியை வீட்டில் செய்வது குறித்து இங்கு அறிந்து கொள்வோம். நீங்கள் பிரியாணி பிரியரா? அதுவும் திண்டுக்கல் தலப்பாக்கட்டி பிரியாணியை விரும்பி சாப்பிடுபவரா? உங்களுக்கு இந்த பிரியாணியை வீட்டிலேயே செய்து சாப்பிட வேண்டுமா? அப்படியானால் உங்களுக்காக இந்த திண்டுக்கல் தலப்பாகட்டி இறால் பிரியாணியை வீட்டிலேயே எப்படி எளிய முறையில் செய்வதென்று இந்த பதிவில் பார்க்கலாம்.

பிரியாணி ஒவ்வொரு உணவு பிரியர்களுக்கும் ஒரு உணர்வு. அதே சமயம் கடல் உணவு பிரியர்களாக இருந்தால் இந்த தலப்பாகட்டி இறால் பிரியாணியை கண்டிப்பாக செய்து பாருங்கள். இந்த பிரியாணி செய்வது மிகவும் ஈஸி. மேலும் இந்த பிரியாணியை பேச்சுலர்கள் கூட செய்து சுவைக்கலாம். பாரம்பரிய முறையில் தயாரிக்கப்படும் இந்த பிரியாணியின் ஸ்பெஷல், எவ்வளவு சாப்பிட்டாலும் திகட்டாது. வயிறு நிரம்பியது போன்ற உணர்வையும் தராது. ஆசை தீர சாப்பிடலாம். இப்படியொரு சூப்பரான பிரியாணியை வீட்டிலேயே எப்படி செய்வதென்று பார்க்கலாம்.

இதனையும் படியுங்கள் : இறால் 65 இப்படி செய்து பாருங்க! இதன் ருசி அசத்தலாக இருக்கும்!!

Recipes AMP · Quick view
View full