பஞ்சு போன்ற மென்மையான தட்டு இட்லி செய்வது எப்படி ?

இன்று நாம் காலை மற்றும் இரவு உணவாக சாப்பிட கூடிய வகையில் ஒரு டிபன் வகை உணவு ரெசிபி பற்றி தான் பார்க்க இருக்கிறோம். பொதுவாக நாம் இட்லி செய்யும் போது அதை இட்லி தட்டில் உள்ள அந்த சிறிய இட்லி குழயில் ஊற்றி அவித்து சாப்பிடுவோம் ஆனால் இன்று அதை இட்லியே பெரியதாக ஊற்றி சாப்பிட்டால் எப்பட

By Prem Kumar · 17/1/2023

இன்று நாம் காலை மற்றும் இரவு உணவாக சாப்பிட கூடிய வகையில் ஒரு டிபன் வகை உணவு ரெசிபி பற்றி தான் பார்க்க இருக்கிறோம். பொதுவாக நாம் இட்லி செய்யும் போது அதை இட்லி தட்டில் உள்ள அந்த சிறிய இட்லி குழயில் ஊற்றி அவித்து சாப்பிடுவோம் ஆனால் இன்று அதை இட்லியே பெரியதாக ஊற்றி சாப்பிட்டால் எப்படி இருக்கும். ஆம் இன்று நாம் தட்டு இட்லி பற்றி தான் பார்க்க போகிறோம்.

இதையும் படியுங்கள் : பூ போன்ற மென்மையான இடியாப்பம் செய்வது எப்படி ?

நீங்களும் உங்கள் வீட்டில் உள்ளவர்களுக்கு எப்பொழுதும் போல் இட்லி செய்து கொடுக்காமல் இது போன்ற ஒரு முறை இந்த தட்டு இட்லி செய்து கொடுத்தால் அவர்களும் விரும்பி சாப்பிடுவார்கள் அந்த அளவிற்கு இந்த இட்லியின் சுவையாகவும் இருக்கும் அனைவரும் விரும்பியும் சாப்பிடுவார்கள். அதனால் இன்று இந்த தட்டு இட்லி எப்படி செய்வது, தேவையான பொருட்கள், செய்முறைகள் என அனைத்தையும் இந்த சமையல் குறித்த தொகுப்பில் நாம் காணலாம் பாருங்கள்.

Recipes AMP · Quick view
View full