Advertisement
ஆன்மிகம்

மார்ச் மாதத்தில் சனிபகவானால் அதிர்ஷ்டம் ஏற்படக்கூடிய மூன்று ராசிகள் யார் யார் தெரியுமா?

Advertisement

நவகிரகங்களில் நாம் பொதுவாக சனி பகவானை பார்த்தால் மிகவும் அச்சப்படுவோம். காரணம் நாம் செய்கின்ற அனைத்து பிழைகளுக்கும் பாவங்களுக்கும் சனிபகவான் மட்டுமே நமக்கு உடனுக்குடனே தண்டனை கொடுப்பார். நாம் செய்கின்ற செயலுக்கு ஏற்றவாறு பிரதிபலனை திருப்பிக் கொடுப்பதால் எப்பொழுதுமே சனி பகவானை கண்டால் அனைவரும் அச்சப்படுவோம். சனி பகவான் நம் ராசியில் குடியேறிவிட்டால் அதற்குப் பிறகு சில காலங்களுக்கு நமக்கு பல பிரச்சனைகள் ஏற்படும். சனி பகவான் ஒரு ராசியில் குடியேறிவிட்டால் அந்த ராசிகள் இருந்து மற்றொரு ராசிக்கு செல்ல குறைந்தது 2 1/2 வருடங்களாவது ஆகும்.

பொதுவாக சனி பகவான் கும்பம் மற்றும் மகர ராசிக்கு அதிபதியாவார். இப்பொழுது 30 ஆண்டுகளுக்குப் பிறகு மறுபடியும் கும்ப ராசிக்கு சனி பகவான் குடியேறப் போகிறார். சனிபகவானின் சொந்த ராசியான இந்த கும்ப ராசியில் இந்த வருடம் முழுவதும் சனிபகவான் பயணம் செய்வார். 2025 ஆம் ஆண்டில் சனிபகவான் கும்ப ராசியில் இருந்து வேறொரு ராசிக்கு மாறுவார்.

Advertisement

பிப்ரவரி மாதம் அஸ்தமனமான சனி பகவான் இந்த மார்ச் மாதத்தில் மறுபடியும் உதயமாக போகிறார். பொதுவாக சனி பகவானின் அனைத்து விதமான செயல்பாடுகளும் அனைத்து ராசியினருக்கும் பாதிப்பை ஏற்படுத்தும். ஆனால் மறுபடியும் சனி பகவானின் உதயத்தால் சில ராசிகள் அதிர்ஷ்டத்தை பெற போகிறார்கள். அந்த ராசிக்காரர்களை பற்றியும் என்னென்ன அதிர்ஷ்டங்களை பெறப் போகிறார்கள் என்பதை பற்றியும் இந்த பதிவில் பார்க்கலாம்.

மேஷ ராசி

சனிபகவான் மேஷ ராசியில் 11 வது இடத்தில் உதயமாகப் போகிறார். எனவே நீண்ட நாட்களாக உங்களுக்கு இருந்த பலவிதமான பிரச்சனைகளான பொருளாதார பிரச்சினை கடன் பிரச்சனை போன்ற பிரச்சனைகள் தீர்ந்துவிடும். நீங்கள் போடுகின்ற கடின உழைப்புக்கு ஏற்றவாறு உங்கள் தொழிலிலும் வருமானத்திலும் முன்னேற்றம் காண்பீர்கள். உங்களுடைய வாழ்க்கை துணையின் முழுமையான ஆதரவும் உங்களுக்கு

Advertisement
கிடைக்கும் குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும் நீங்கள் நினைத்த காரியங்கள் அனைத்தும் எந்த விதமான சிக்கல்களும் இல்லாமல் சீக்கிரத்திலேயே நிறைவேறும். நீங்கள் வேலை பார்க்கும் இடத்தில் மற்ற பணியாளர்களோடு உங்களுக்கு நல்ல ஒரு உறவு ஏற்படும். மொத்தத்தில் உங்களுக்கு சனிபகவான் பண வரவை அள்ளித் தரப் போகிறார்

மிதுன ராசி

சனிபகவான் மிதுன ராசியில் ஒன்பதாவது

Advertisement
இடத்தில் உதயமாகப் போகிறார். புதியதாக தொழில் தொடங்க நீங்கள் போடும் முதலீடு பல மடங்காக அதிகரிக்கும். இந்த மார்ச் மாதம் முதல் உங்களுடைய வாழ்க்கை மிகவும் சிறப்பாக அமையும். நீண்ட நாட்களாக நீங்கள் நினைத்த காரியங்கள் கிடப்பில் இருந்த காரியங்கள் அனைத்தும் இனிமேல் நிறைவேறும். பொருளாதார ரீதியாக உங்களுக்கு இருந்த சிக்கல்கள் அனைத்தும் விலகி பண மழையில் நீங்கள் நனைவீர்கள். உடன் பிறந்த சகோதர சகோதரிகளாலும் உங்களுக்கு பலவிதமான நன்மைகள் அமையும் மொத்தத்தில் உங்கள் வாழ்க்கையிலும் பலவிதமான மகிழ்ச்சிகள் பொங்கும்.

சிம்ம ராசி

சனிபகவான் சிம்ம ராசியில் ஏழாவது இடத்தில் உதயமாகப் போகிறார். எனவே வேலை மற்றும் தொழிலில் உங்களுக்கு பலவிதமான முன்னேற்றங்கள் ஏற்படும். உங்கள் தொழிலை விரிவு படுத்தக்கூடிய சூழ்நிலைகளும் உங்களுக்கு அமையும். கணவன் மனைவி இடையேயான நீண்ட நாள் பிரச்சனைகள் அனைத்தும் விரைவில் சரியாகிவிடும். திருமணம் ஆகாதவர்களுக்கும் கூடிய விரைவு திருமணம் கைகூடும். நீண்ட நாட்களாக வேலை கிடைக்காதவர்களுக்கு சீக்கிரத்தில் நல்ல வேலை கிடைக்கும். வாழ்க்கை துணையின் முழு ஆதரவும் உங்களுக்கு கிடைத்த உங்கள் குடும்பத்தில் மகிழ்ச்சி மட்டுமே தங்கும்.

Advertisement
Prem Kumar

Recent Posts

வீடே மணக்க மணக்க ருசியான ஆலு மேத்தி கிரேவி ஒரு முறை இப்படி செய்து பாருங்கள்!

இன்று இரவு உங்கள் வீட்டில் செய்யும் சப்பாத்தி, பூரிக்கு வித்தியாசமான சுவையுடைய சைடு டிஷ் என்ன செய்யலாம் என்று யோசித்துக்…

7 மணி நேரங்கள் ago

பிரட் இல்லாமலே பிரட் அல்வா செய்யலாம் எப்படி தெரியுமா ? இதோ இப்படி ட்ரை பண்ணி பாருங்க!

அல்வா என்றாலே அனைவரின் நாவிலும் நீர் சுரக்கத்தான் செய்யும். அப்படி இருக்க  ப்ரட் அல்வாவை அதன் வாசனையிலேயே மனம் நிறைய…

11 மணி நேரங்கள் ago

காலிஃப்ளவர் முட்டை ப்ரை எப்படி ஒரு தடவை செஞ்சு அசத்துங்க!

எப்பவும் சாதத்துக்கு ஒரே மாதிரியான பொரியல் செஞ்சு சாப்பிட்டு போர் அடிச்சிடுச்சா அப்போ உங்களுக்கு தான் இந்த காலிஃப்ளவர் முட்டை…

11 மணி நேரங்கள் ago

டேஸ்டியான மற்றும் ஆரோக்கியமான வெஜிடபிள் அவல் கட்லெட் 10 நிமிடத்தில் வீட்டிலேயே ஒரு முறை இப்படி செய்து பாருங்கள்!!

நம்மில் பலருக்கும் கட்லெட் மிகவும் பிடித்த ஸ்னாக்ஸ் ரெசிபிகளில் ஒன்று. அந்தவகையில், ஆரோக்கியமான மற்றும் சத்து நிறைந்த ஒரு ரெசிபி…

11 மணி நேரங்கள் ago

தீராத துன்பங்கள் அனைத்தும் தீர்ந்து போவதற்கு ஆஞ்சநேயரை வழிபட வேண்டிய முறை

ராம நாமத்தை மனதார உச்சரித்து முழுமனதோடு ஆஞ்சநேயரே வேண்டுபவர்களை அவர் ஒருபோதும் கைவிடுவதில்லை. ராமருடைய தீவிர பக்தரான ஆஞ்சநேயர் தைரியம்…

12 மணி நேரங்கள் ago

எப்பவும் ஒரே மாதிரியா முட்டை குழம்பு வச்சு போர் அடிச்சு போச்சுன்னா இந்த மாதிரி முட்டை ஆம்லெட் கறி ஒரு தடவை செஞ்சு சாப்பிட்டு பாருங்க!

இது என்னடா முட்டைக்கறி அப்படின்னு யோசிக்கிறீங்களா? இந்த முட்டை கறி செய்றதுக்கு நம்ம முட்டையை வேக வச்சு சேர்க்காம முட்டையை…

14 மணி நேரங்கள் ago