அசத்தல் சுவையில் தேங்காய் பூ பாயாசம் இப்படி ஒரு முறை செய்து பாருங்கள்!!
தென்னிந்தியாவில் மிகவும் பிரபலமான இனிப்பு வகைகளில் ஒன்று பாயாசம். பாயாசம் தமிழர்களின் உணவு பழக்க வழக்கங்களில் மட்டுமல்லாமல் அவர்களின் கலாச்சாரத்தோடும் ஒன்றியவை. விழாக்கள், பண்டிகை காலங்கள், மற்றும் திருமண விருந்துகளில் பாயாசம் முக்கிய இடம் பிடிக்கிறது. இதில் பால் பாயசம், பருப்புப
தென்னிந்தியாவில் மிகவும் பிரபலமான இனிப்பு வகைகளில் ஒன்று பாயாசம். பாயாசம் தமிழர்களின் உணவு பழக்க வழக்கங்களில் மட்டுமல்லாமல் அவர்களின் கலாச்சாரத்தோடும் ஒன்றியவை. விழாக்கள், பண்டிகை காலங்கள், மற்றும் திருமண விருந்துகளில் பாயாசம் முக்கிய இடம் பிடிக்கிறது. இதில் பால் பாயசம், பருப்புப் பாயசம், அவல் பாயசம், அரிசி பாயசம் எனப் பல வகைகள் உண்டு. இது சுபநிகழ்ச்சிகளில் பரிமாறப்படும் இனிப்பு உணவாகும். அந்தவகையில் விரைவாக எளிய செய்முறையில் சுவையான தேங்காய் பாயாசம் எப்படி செய்யலாம் என்று பார்க்கலாம்.
தேங்காய் பாயாசம் திருவிழாக் காலங்களிலும், விசேஷ நாட்களிலும் செய்வது வழக்கம். மற்ற பாயாசங்களை விட, இதில் தேங்காயின் நறுமணம் மேலோங்கி நிற்பதால், இதன் சுவை தனித்துவமானது. குறிப்பாக, தேங்காயை மட்டுமே பிரதானப் பொருளாகக் கொண்டு, அரிசியுடன் சேர்த்து, இனிப்பில் சமைக்கப்படும் இந்த பாயாசம், மிக விரைவாகவும் சுலபமாகவும் செய்யக்கூடிய ஒரு ஆரோக்கியமான இனிப்பு ஆகும். ஒரு தேங்காய் மட்டும் இருந்தால் போதும், ருசியான இந்த தேங்காய் பாயாசத்தை அரை மணி நேரத்தில் செய்து அசத்தலாம்.
எப்பொழுதும் டீ, காபி, பால், கூல்ட்ரிங்ஸ், ஜூஸ் என ஒரே மாதிரியாக குடிக்காமல் கொஞ்சம் வித்தியாசமாக உடலுக்கு பல நன்மைகள் தரக்கூடிய இந்த தேங்காய் பூ பாயாசத்தை நாம் செய்து குடிக்கலாம். மேலும் பள்ளி முடிந்து வீட்டிற்கு பசியுடன் வரும் குழந்தைகளுக்கு இந்த பப்பாளி பாயாசம் செய்து கொடுத்தால், அவர்களின் பசி அடங்குவதோடு, உடலுக்கு சத்தானதும் கூட. இதை நீங்கள் வீட்டிலேயே சுலபமான முறையில் செய்து சாப்பிடலாம். இப்போது சுவையான இந்த தேங்காய் பூ பாயாசம் எப்படி செய்வதென்று பார்ப்போம்.
இதனையும் படியுங்கள் : சாக்லேட் தேங்காய் பர்பி