திருக்கை மீன் வறுவல் இப்படி ஒரு தரம் வீட்டில் இருப்பவர்களுக்கு செய்து கொடுங்க பின் அடிக்கடி வீட்டில் திருக்கை மீன்!

மீனை வைத்து மீன் குழம்பு, மீன் வறுவல் என்று இரண்டு விதமான உணவுகளை செய்ய முடியும். அவ்வாறு மீன் குழம்பை விட மீன் வறுவலை தான் பலரும் விருப்பமாக சாப்பிடுவார்கள். அவ்வாறு இருப்பவர்களுக்கு இங்கு கூறப்பட்டுள்ள முறைப்படி மசாலா சேர்த்து திருக்கை மீனை வறுத்து கொடுத்தால் அனைவரும் மிகவும் வ

By ·

மீனை வைத்து மீன் குழம்பு, மீன் வறுவல் என்று இரண்டு விதமான உணவுகளை செய்ய முடியும். அவ்வாறு மீன் குழம்பை விட மீன் வறுவலை தான் பலரும் விருப்பமாக சாப்பிடுவார்கள்.  அவ்வாறு இருப்பவர்களுக்கு இங்கு கூறப்பட்டுள்ள முறைப்படி மசாலா சேர்த்து திருக்கை மீனை வறுத்து கொடுத்தால் அனைவரும் மிகவும் விருப்பமாக சாப்பிடுவார்கள்.

திருக்கை மீன் வறுவல் அவ்வளவு ருசியா. ருசி மட்டும் இல்லைங்க. இது திருக்கை மீன் வறுவல் ஆரோக்கியத்தை தரக்கூடியதும் கூட. தலைசுற்றல், பித்தம், வாந்தி, இவைகளை சரி செய்யவும் உதிர்வை கட்டுப்படுத்தவும், இரும்புச்சத்து அதிகரிக்கவும், ஜீரண சக்தியை அதிகரிக்கவும், கொலஸ்ட்ராலை குறைக்கவும். இந்தக் திருக்கை மீன் நல்ல மருத்துவ குணம் நிறைந்த குழம்பாக இருக்கும். வாங்க இதை எப்படி செய்வது என்று தெரிந்து கொள்வோம்.

Recipes AMP · விரைவு பார்வை
முழுக் கட்டுரை