Advertisement
ஸ்வீட்ஸ்

தித்திக்கும் சுவையில் திருநெல்வேலி அல்வா இப்படி செஞ்சி பாருங்க!

Advertisement

அல்வா என்றாலே நாம் நினைவுக்கு வருவது திருநெல்வேலி அல்வா தான் அதிலும் மஸ்கோத் அல்வா,ஜாம் அல்வா என்று நிறைய அல்வாக்கள் இருக்கிறது. ஆனால் அல்வா என்றதுமே நாம் எல்லோரும் திருநெல்வேலி அல்வாவை தானே நினைக்கிறோம். அல்வா செய்ய அதிக மணி நேரம் ஆகும்.ஆனால் சுவையில் எந்தக் குறையும் சொல்ல முடியாது. திருநெல்வேலி அல்வாவை

இதையும் படியுங்கள்: தித்திக்கும் சுவையில் பிரெட் அல்வா செய்வது எப்படி ?

Advertisement

பலவிதமாக பண்ணலாம். அப்படி ஒரு விதமாக திருநெல்வேலி அல்வா தயாராக உள்ளது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை திருநெல்வேலி அல்வா விரும்பி உண்பர். அட்டகாசமான சுவையில் இருக்கும் இதை செய்வதற்கும் சுலபம் சாப்பிடுவதற்கு சலிக்கவே சலிக்காது எத்தனை தடவை செய்து கொடுத்தாலும் அசராமல் சாப்பிடுவார்கள்.அதனால் இன்று இந்த திருநெல்வேலி அல்வா செய்வது, தேவையான பொருட்கள், செய்முறைகள் என அனைத்தையும் இந்த சமையல் குறித்த தொகுப்பில் நாம் காணலாம் வாருங்கள்.

திருநெல்வேலி அல்வா| Thirunelveli Alva Receipe in Tamil

Print Recipe
அல்வா என்றாலே நாம் நினைவுக்கு வருவது திருநெல்வேலி அல்வா தான் அதிலும் மஸ்கோத் அல்வா,ஜாம் அல்வா என்று நிறைய அல்வாக்கள் இருக்கிறது. ஆனால் அல்வா என்றதுமே நாம் எல்லோரும் திருநெல்வேலி அல்வாவை தானே நினைக்கிறோம். அல்வா செய்ய அதிக மணி நேரம் ஆகும்.ஆனால் சுவையில் எந்தக் குறையும் சொல்ல முடியாது. திருநெல்வேலி அல்வாவை பலவிதமாக பண்ணலாம். அப்படி ஒரு விதமாக திருநெல்வேலி அல்வா தயாராக உள்ளது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை திருநெல்வேலி அல்வா விரும்பி உண்பர். அட்டகாசமான சுவையில் இருக்கும் இதை செய்வதற்கும் சுலபம் சாப்பிடுவதற்கு சலிக்கவே சலிக்காது எத்தனை தடவை செய்து கொடுத்தாலும் அசராமல் சாப்பிடுவார்கள்.
Course Breakfast, dinner, LUNCH
Cuisine Indian, TAMIL
Keyword thirunelveli alvaa, திருநெல்வேலி அல்வா
Advertisement
Prep Time 13 hours
Cook Time 3 hours
Total Time 16 hours
Servings 4 people
Calories 654

Equipment

  • 1 கடாய்

Ingredients

  • 1 cup சம்பா கோதுமை
  • 1 cup நெய்
  • 10 முந்திரி
  • 5 cup சர்க்கரை
  • 1 tsp ஏலக்காய் தூள்
  • தண்ணீர்                     
  • உப்பு சிறிதளவு

Instructions

  • திருநெல்வேலி அல்வா
    Advertisement
    செய்ய முதலில் முழு சம்பா கோதுமையை எட்டு மணி நேரம் அல்லது இரவு முழுவதும் தண்ணீரில் ஊற வைக்க வேண்டும்
  • பிறகு முழு சம்பா கோதுமையை மிக்ஸியில் அல்லது கிரைண்டரில் ஆட்டி கொள்ள வேண்டும். பின்பு ஆட்டிய கோதுமையை வடித்துக் கொள்ள வேண்டும்.
  • பின்பு வடித்த கோதுமை தண்ணீரை 5 மணி நேரம் அப்படியே வைத்திருக்க வேண்டும். பின் 5 மணி நேரம் கழித்து மேலே தெளிந்த தண்ணீரும் கீழே வெள்ளை நிறத்தில் இருக்கும்.
  • மேலே உள்ள தண்ணீரை தனியே எடுத்துக் கொள்ள வேண்டும்.பின்பு கீழே உள்ள கோதுமை மாவு வடிசிலை எடுத்துக் கொள்ள வேண்டும்.
  • அந்தக் கோதுமை வடிசலை மேலே கொடுக்கப்பட்டுள்ள அளவின் படி தண்ணீர் ஊற்றிக் கொள்ள வேண்டும்.
  • பின்அடுப்பில் இரும்பு கடாயாயை வைத்து அதில் சிறிதளவு நெய் ஊற்றி கோதுமை வடிசல்லை ஊற்றிக் கொள்ள வேண்டும்.
  • அதனில் கோதுமை கரைசலை கிளறி கொண்டே இருக்க வேண்டும்.பின் சிறிது நேரம் கழித்து கோதுமை கரைசல் கெட்டியான உடன் நெய் விட்டு கிளறி கொண்டே இருக்க வேண்டும்.
  • பின் கோதுமை கரைசல் அல்வா பதம் வந்தவுடன் மீதம் இருக்கின்ற நெய்யை அதில் சேர்த்து கிண்ட வேண்டும்.
  • பின்னர் அதில் ஏலக்காய் தூள், வருத்த முந்திரி சேர்த்துக் கொள்ள வேண்டும்.இப்பொழுது சுவையான திருநெல்வேலி அல்வா ரெடி.

Nutrition

Serving: 400gm | Calories: 654kcal | Carbohydrates: 23g | Cholesterol: 13mg | Sodium: 324mg | Potassium: 897mg | Sugar: 34g | Calcium: 12mg
Advertisement
Prem Kumar

Recent Posts

காரசாரமான ருசியான பூசணிக்காய் கிரேவி ஒரு முறை இப்படி மட்டும் செய்து பாருங்க அற்புதமான சுவையில் இருக்கும்!

கிரேவிகள் உலகம் முழுவதும் மிகவும் பிரபலமாக இருக்கும் ஒரு உணவு. பொதுவாக கிரேவியை சப்பாத்தி, பூரி, நான், புல்கா, பரோட்டா,…

3 மணி நேரங்கள் ago

புதனின் பெயர்ச்சியால் ராஜயோகம் அடையப்போகும் சில ராசிக்காரர்கள்!

ஜோதிடத்தின் படி ஒவ்வொரு கிரகத்தின் மாற்றத்தாலும் அனைத்து ராசியினருக்கும் தாக்கம் ஏற்படும் அந்த வகையில் புதனின் பெயர்ச்சியால் அறிவு ஞானம்…

4 மணி நேரங்கள் ago

ருசியான கேழ்வரகு முருங்கைக்கீரை அடை டிபனாகவும் சாப்பிடலாம் ஸ்நாக்ஸாகவும் சாப்பிடலாம்!

தினமும் சாப்பிடும் உணவு ஒரே சுவையில் இருந்தால் சாப்பிட வேண்டும் என்ற ஆசையை இல்லாமல் போய் விடும். எனவே தினமும்…

5 மணி நேரங்கள் ago

இன்றைய ராசிபலன் – 17 மே 2024!

மேஷம் அனுகூலமான நாள். எதிர்பார்த்த நல்ல செய்தி இன்று கிடைக்கும். கணவன் - மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். உறவினர்கள் மூலம்…

8 மணி நேரங்கள் ago

ருசியான சிக்கன் மஞ்சூரியன் ரெஸ்டாரெண்ட் ஸ்டைலில் இப்படி ட்ரை பண்ணி பாருங்க! இதன் ருசியே தனி ருசி!

தற்போது காலநிலை குளிர்ச்சியாக இருப்பதால், மாலை வேளையில் வீட்டில் இருப்போர் சூடாக ஏதாவது செய்து கொடுக்க கேட்பார்கள். அப்படிப்பட்ட சமயத்தில்…

17 மணி நேரங்கள் ago

வீட்டில் தங்கம் சேர, அடகு நகை திரும்ப பெற இந்த ஒரு‌ பொருளை மட்டும் நகையுடன் சேர்த்து வைத்து பாருங்கள்!

தங்கம், வெள்ளி போன்ற ஆபரணங்கள் மகாலட்சுமியின் அடையாளமாக கருதப்படுகிறது. வீட்டில் எப்போதும் மகாலட்சுமி இருந்து கொண்டே இருக்க வேண்டும் என்பதால்…

18 மணி நேரங்கள் ago