திருநெல்வேலி ஸ்பெஷல் இட்லி பொடி இப்படி செய்து பாருங்க! சம்பார், சட்னிலாம் மறந்துருவீங்க!
திருநெல்வேலி என்றாலே நிறைய ஸ்பெஷலானா உணவுகள் இருக்கும். அதில் ஒன்று தான் இந்த இட்லி பொடி அட்டகாசமான சுவையில் காரசாரமாக இருக்கும். இட்லி, தோசையுடன் சேர்த்து சாப்பிட்டால் அற்புதமாக இருக்கும். இனி சாம்பார், சட்னி தேவை இல்லை, இந்த இட்லி பொடி இருந்தால் போதும் எவ்வளவு இட்லி சாப்பிட்டோம
திருநெல்வேலி என்றாலே நிறைய ஸ்பெஷலானா உணவுகள் இருக்கும். அதில் ஒன்று தான் இந்த இட்லி பொடி அட்டகாசமான சுவையில் காரசாரமாக இருக்கும். இட்லி, தோசையுடன் சேர்த்து சாப்பிட்டால் அற்புதமாக இருக்கும். இனி சாம்பார், சட்னி தேவை இல்லை, இந்த இட்லி பொடி இருந்தால் போதும்
எவ்வளவு இட்லி சாப்பிட்டோம் என்று கணக்கே இல்லாமல் சாப்பிடுவார்கள். இந்த இட்லி பொடி சுலபமாக செய்து விடலாம். இந்த இட்லி பொடி எப்படி செய்வதென்று கீழே கொடுக்கப்பட்டுள்ள செய்முறை விளக்கங்களை நன்கு படித்து நீங்களும் ட்ரை பண்ணி பாருங்க. எல்லோரும் விரும்பி சாப்பிடுவாங்க.
இதையும் படியுங்கள் : பஞ்சு போன்று மென்மையாக ரவா இட்லி இனி இப்படி செய்து பாருங்கள்! வித்தியாசமான சுவையில் இருக்கும்!