ருசியான திருநெல்வேலி சொதி குழம்பு இப்படி நீங்களும் ட்ரை பண்ணி பாருங்க! இதன் ருசியே தனி ருசி தான்!

இந்த சொதி குழம்பு ஒவ்வொரு ஒற்றிலும் ஒவ்வொரு முறையில் செய்வார்கள். குறிப்பாக இதை இலங்கை மற்றும் திருநெல்வேலி யில் மிகவும் பிரசித்தம்.திருநெல்வேலி சொதி குழம்பு இட்லி, தோசை, ஆப்பம், சூடான சாதம் என்று எல்லாவற்றுக்குமே சூப்பரான காம்பினேஷன் ஆக இருக்கக் கூடிய இந்த சொதி குழம்பு முற்றிலும

By ·

இந்த சொதி குழம்பு ஒவ்வொரு ஒற்றிலும் ஒவ்வொரு முறையில் செய்வார்கள். குறிப்பாக இதை இலங்கை மற்றும் திருநெல்வேலி யில் மிகவும் பிரசித்தம்.திருநெல்வேலி சொதி குழம்பு இட்லி, தோசை, ஆப்பம், சூடான சாதம் என்று எல்லாவற்றுக்குமே சூப்பரான காம்பினேஷன் ஆக இருக்கக் கூடிய இந்த சொதி குழம்பு முற்றிலும் தேங்காய் பால் கொண்டு செய்யப்படுகிறது. தேங்காய் பால் மற்றும் காய்கறி சேர்த்து செய்யும் இந்த ஆரோக்கியமான சொதி குழம்பு சுவையாக இருக்கும்.

எப்போதும் ஒரே மாதிரி குழம்பு வைத்து அலுத்து போனவர்களுக்கு , இந்த சொதி ஒருமுறை செய்து பாருங்கள்.  திருநெல்வேலி பக்கம் இந்த சொதி குழம்பு மிகவும் பிரபலமானது. ஆப்பத்திற்கு இந்த குழம்பை தொட்டு சாப்பிட மிக மிக அருமையாக இருக்கும். இது தவிர இட்லி தோசை சுடச்சுட சாதத்தில் போட்டு இந்த சொதி குழம்பை சாப்பிடலாம். பாரம்பரியம் மிக்க இந்த சொதி குழம்பை பக்குவமான முறையில் சுலபமாக எப்படி செய்வது என்பதை பற்றி தெரிந்து கொள்வதற்காகவே இந்த பதிவு.

Recipes AMP · Quick view
View full