திருப்பதில கொடுக்கிற திருப்பதி லட்டு இப்படி தான் செய்யணும்!
என்னதான் நம்ம பூந்தி லட்டு ரவா லட்டு சிறுதானிய லட்டு அப்படின்னு நிறைய லட்டு வகைகள் சாப்பிட்டாலும் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் கிடைக்கிற திருப்பதி லட்டுக்கு நிறைய ஃபேன்ஸ் இருக்காங்க. திருப்பதி லட்டு ஓட மணமே அவ்வளவு சூப்பரா இருக்கும். பச்சைக் கற்பூரம் முந்திரி நெய் கருப்பு திராட்
என்னதான் நம்ம பூந்தி லட்டு ரவா லட்டு சிறுதானிய லட்டு அப்படின்னு நிறைய லட்டு வகைகள் சாப்பிட்டாலும் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் கிடைக்கிற திருப்பதி லட்டுக்கு நிறைய ஃபேன்ஸ் இருக்காங்க. திருப்பதி லட்டு ஓட மணமே அவ்வளவு சூப்பரா இருக்கும். பச்சைக் கற்பூரம் முந்திரி நெய் கருப்பு திராட்சை அப்படின்னு எல்லாமே சேர்த்து செய்றதால சுவை அட்டகாசமா இருக்கும். ருசியான திருப்பதியில் லட்டு சாப்பிடுவதற்கு இனிமேல் திருப்பதி போய் தான் வாங்கிட்டு வரணும் அப்படின்ற அவசியமே கிடையாது. நினைச்ச உடனே வீட்டிலேயே சூப்பரா திருப்பதிலட்டு செய்யலாம். இந்த திருப்பதியில் லட்டு செய்வதற்கு நமக்கு முக்கியமா தேவைப்படுறது கடலை மாவு தான்.
இந்த கடலை மாவு இருந்தா போதும் சூப்பரா அருமையான திருப்பதியில் லட்டு செஞ்சுடலாம். நம்ம கடைகள்ல வாங்குற லட்டு தண்ணீர் ஊத்தி பிசைஞ்சு பூந்தி பொரிச்சு எடுத்து செய்வோம் ஆனா திருப்பதியில் லட்டு செய்வதற்கு நமக்கு பால் தேவைப்படும் கடலை மாவில் பால் சேர்த்து கலந்து பூந்தி பொரிச்சு எடுத்து அரைச்சு நெய்யில சேர்த்து நல்ல வதக்கி நெய்ல பொரிச்சு எடுத்த முந்திரி திராட்சை போட்டு நிறைய நெய் ஊத்தி பச்சை கற்பூரம் எல்லாம் சேர்த்து செய்யும் போது சுவை ரொம்ப ரொம்ப அருமையாக இருக்கும்.
வீட்டில இருக்கக்கூடிய எல்லாருமே விரும்பி சாப்பிடுவாங்க வீட்டுக்கு யாராவது விருந்தாளிகள் வந்தா அவங்களுக்கு இந்த லட்டு செஞ்சு கொடுத்தீங்கன்னா திருப்பதி போயிட்டு வந்தீங்களா அப்படின்னு கேட்பாங்க அந்த அளவுக்கு திருப்பதியில் எப்படி இருக்குமோ அதே மாதிரி சுவைல நமக்கு திருப்பதி லட்டு கிடைக்கும். கண்டிப்பா லட்டு சாப்பிடனும் போல இருந்தா இந்த திருப்பதியில் லட்டு செஞ்சு சாப்பிட்டு பாருங்க இப்ப வாங்க இந்த திருப்பதி லட்டு சட்டுனு எப்படி செய்றதுன்னு பார்க்கலாம்.
இதனையும் படியுங்கள் : குழந்தைகள் ஆரோக்கியமாக சாப்பிட நினைத்தால் தினை லட்டு இப்படி வீட்டிலயே செஞ்சு கொடுங்க!