தக்காளி மிளகாய் பூரியை ஒரு முறை இப்படி செய்து ருசித்து விட்டால் போதும்! பிறகு நம்ம வீட்டில் செய்யுற சாதாரண பூரியை தொடக்கூட மாட்டீங்க!
காலை உணவாக நாம் இட்லி, தோசை சப்பாத்தி பொங்கல் என பலவிதமான உணவுகள் செய்தாலும் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடுகின்ற ஒரு காலை உணவு தான் இந்த பூரி உப்பி வருவதனால் அனைவருக்கும் மிகவும் பிடிக்கும். இந்த பூரியோடு உருளைக்கிழங்கு மசாலா வைத்து சாப்பிடுவதற்கு அனைவருக்கும்
காலை உணவாக நாம் இட்லி, தோசை சப்பாத்தி பொங்கல் என பலவிதமான உணவுகள் செய்தாலும் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடுகின்ற ஒரு காலை உணவு தான் இந்த பூரி உப்பி வருவதனால் அனைவருக்கும் மிகவும் பிடிக்கும். இந்த பூரியோடு உருளைக்கிழங்கு மசாலா வைத்து சாப்பிடுவதற்கு அனைவருக்கும் மிகவும் பிடிக்கும்.
சாப்பிடாத குழந்தைகளும் கூட இந்த பூரியை கொடுத்தால் விரும்பி சாப்பிடுவார்கள் அந்த அளவிற்கு அனைவருடைய ஃபேவரட் ஆன ஒரு சிற்றுண்டி என்றே சொல்லலாம். என்னதான் நாம் கோதுமை மாவில் வெறும் பூரி செய்தாலும் இப்பொழுதெல்லாம் சோலா பூரி மசாலா பூரி ஸ்டஃப்டு பூரி நிறைய வெரைட்டிஸ் வந்திருக்கு.
அந்த வகையில நல்லா புளிப்பா தக்காளி வச்சு செய்யக்கூடிய ஒரு தக்காளி மிளகாய் பூரி தான் இப்ப நம்ம செய்ய போறோம். இந்த தக்காளி மிளகாய் பூரி கண்டிப்பா எல்லாருக்குமே பிடிக்கும். காரசாரமாக சாப்பிட ஆசைப்படுபவர்களுக்கு இந்த தக்காளி மிளகாய் பூரி மிகவும் பிடித்தமான ஒன்றாக எப்பொழுதும் ஒரே மாதிரியாக பூரி செய்து சாப்பிட்டு போர் அடித்திருந்தால் ஒருமுறை இந்த தக்காளி மிளகாய் பொடியை செய்து பாருங்கள் சுவை அற்புதமாக வாங்க இப்போ இந்த தக்காளி மிளகாய் பூரி எளிமையான முறையில் சூப்பரா எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
இதையும் படியுங்கள் : புஸ்சு புஸ்சுனு பஞ்சாபி வெந்தயக்கீரை பூரி ஒருமுறை இப்படி செய்து அசத்துங்கள்!