சுவையான வெங்காய் பொடி தோசை, தக்காளி கடையல் சட்னி செய்வது எப்படி ?

இன்று நாம் காலை உணவு அல்லது இரவு உணவாக சாப்பிடக்கூடிய வகையில் ஒரு சட்னி வகையும் மற்றும் ஒரு தோசை வகையும் தான் செய்து பார்க்க போகிறோம். ஆம் வழக்கமான முறையில் நீங்கள் டிபன் உணவுகளை செய்து சாப்பிடுவதற்கு பதிலாக ஒரு முறை சற்று வித்தியாசமாக இதுபோன்று செய்து பாருங்கள் இந்த தோசை வகை உங்

By Prem Kumar · 12/11/2022

இன்று நாம் காலை உணவு அல்லது இரவு உணவாக சாப்பிடக்கூடிய வகையில் ஒரு சட்னி வகையும் மற்றும் ஒரு தோசை வகையும் தான் செய்து பார்க்க போகிறோம். ஆம் வழக்கமான முறையில் நீங்கள் டிபன் உணவுகளை செய்து சாப்பிடுவதற்கு பதிலாக ஒரு முறை சற்று வித்தியாசமாக இதுபோன்று செய்து பாருங்கள் இந்த தோசை வகை உங்கள் வீட்டில் உள்ள குழந்தைகளுக்கு மிகவும் விரும்பி சாப்பிடும் வகையில் இருக்கும் சுவைக்கும் பஞ்சம் இருக்காது.

இதையும் படியுங்கள் : புதுவிதமான இந்த காய்கறி அடை தோசை செய்வது எப்படி ?

ஆம் இன்று சின்ன வெங்காயம் பொடி தோசையும் மற்றும் அதன் உடன் வைத்து சாப்பிட தக்காளி கடையல் சட்னியும் செய்து பார்க்க போகிறோம் இரண்டையும் நீங்கள் வைத்து சாப்பிடும் பொழுது அதன் சுவை அட்டகாசமாக இருக்கும் செல்வதற்கு வார்த்தைகளே இல்லை. அதனால் இந்த வெங்காய பொடி தோசை மற்றும் தக்காளி கடையல் சட்னி எப்படி செய்வது தேவையான பொருட்கள், செய்முறைகள் என அனைத்தையும் இந்த சமையல் குறித்த தொகுப்பில் நாம் காணலாம் வாருங்கள்.

Recipes AMP · Quick view
View full