Advertisement
சைவம்

ருசியான தக்காளி மசாலா இட்லி இப்படி செய்து பாருங்க! அஹா இதன் ருசியே தனி தான்!

Advertisement

பெரும்பாலும் குழந்தைகளுக்கு சாப்பிட கொடுக்கும் அதிகபட்ச உணவு பொருள் என்றால் அது இட்லி தான் இருந்தாலும். இட்லி போன்ற உணவுகள் நம் உடலில் எளிதில் ஜீரணம் ஆகக்கூடிய உணவுகள் அதனால் நமது ஆரோக்கியமும் மேம்படும். ஏனென்றால் அனைவருக்கும் பிடித்த உணவாக இட்லி இருக்கும் இட்லியை வெறுப்பவர்கள் என்று யாருமே இருக்க மாட்டார்கள் இருந்தாலும்

இதையும் படியுங்கள் : சுவையான கருப்பட்டி தோசை செய்வது எப்படி ?

Advertisement

ஒரு மாறுதலுக்காக புது விதமாக சுவையான இட்லி செய்து சாப்பிடலாம். ஆம், இன்று தக்காளி மசாலா இட்லி பற்றி தான் பார்க்க இருக்கிறோம். காலை மற்றும் இரவு நேரங்களில் இந்த இட்லியை செய்து சாப்பிடலாம் அட்டகாசமான சுவையில் இருக்கும். மேலும் இந்த சுவையான தக்காளி மசாலா இட்லி எப்படி செய்வது, தேவையான பொருட்கள், செய்முறைகள் என அனைத்தையும் இந்த சமையல் குறித்த தொகுப்பில் நாம் காணலாம் வாருங்கள்.

தக்காளி மசாலா இட்லி | Tomato Masala Idli Recipe in Tamil

Print Recipe
இட்லி போன்ற உணவுகள் நம் உடலில் எளிதில் ஜீரணம் ஆகக்கூடிய உணவுகள் அதனால் நமது ஆரோக்கியமும் மேம்படும். ஏனென்றால் அனைவருக்கும் பிடித்த உணவாக இட்லி இருக்கும் இட்லியை வெறுப்பவர்கள் என்று யாருமே இருக்க மாட்டார்கள் இருந்தாலும் ஒரு மாறுதலுக்காக புது விதமாக சுவையான இட்லி செய்து சாப்பிடலாம். ஆம், இன்று தக்காளி மசாலா இட்லி பற்றி தான் பார்க்க இருக்கிறோம். காலை மற்றும் இரவு நேரங்களில் இந்த இட்லியை செய்து சாப்பிடலாம் அட்டகாசமான சுவையில் இருக்கும்.
Course Breakfast, dinner
Cuisine Indian, TAMIL
Keyword idli, இட்லி
Prep Time 20 minutes
Cook Time
Advertisement
20 minutes
Total Time 40 minutes
Servings 4 People
Calories 136

Equipment

  • 1 கடாய்
  • 1 மிக்ஸி

Ingredients

மிக்ஸியில் அரைக்க

  • 1 துண்டு இஞ்சி
  • 3 பல் பூண்டு
  • ½ tsp சோம்பு

தக்காளி மசாலா இட்லி செய்ய

  • 2 கப் இட்லி மாவு
  • 2 tbsp எண்ணெய்
  • ½ tsp கடுகு
  • ½ tsp உளுந்தபருப்பு
  • 2 பெரிய வெங்காயம் பொடியாக நறுக்கியது
  • 1 தக்காளி நறுக்கியது
  • அரைத்த விழுது
  • ½ tsp மஞ்சள் தூள்
  • 2 tsp மிளகாய் தூள்
  • உப்பு தேவையான அளவு
  • இட்லி நறுக்கியது
  • கொத்தமல்லி சிறிது

Instructions

  • முதலில் தக்காளி மசாலா இட்லி செய்ய வழக்கம் போல் இட்லி ஊற்றி வேக் வைத்து தனியாக எடுத்து வைத்து கொள்ளுங்கள். பின் இட்லியை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி கொள்ளுங்கள்.
    Advertisement
  • பின்பு ஒரு மிக்ஸி ஜார் எடுத்து கொண்டு அதில் ஒரு துண்டு இஞ்சி, மூன்று பல் பூண்டு மற்றும் அரை டீஸ்பூன் சோம்பு சேர்த்து மையாக அரைத்து கொள்ளுங்கள்.
  • அதன் பின்பு ஒரு கடாயை அடுப்பில் வைத்து அதில் இரண்டு டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி, பின் எண்ணெய் காய்ந்ததும் அரை டீஸ்பூன் கடுகு உளுத்தம் பருப்பு சேர்க்கவும்
  • பின் கடுகு பொரிந்து வந்தவுடன் இதில் பொடியாக நறுக்கிய வைக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கவும். பின் வெங்காயம் கண்ணாடி பதத்திற்கு வதக்கி வந்தவுடன்.
  • பின் நாம் நறுக்கி வைத்திற்கும் தக்காளியை சேர்த்து வதக்கவும். பின் தக்காளி நன்கு வெந்து மசிந்து வந்ததும் நாம் அரைத்து வைத்திருக்கும் விழுது மற்றும் மஞ்சள் தூள், மிளகாய் தூள், உப்பு சேர்த்து வதக்கவும்.
  • பின் மசால வாசனை போன உடன் நாம் நறுக்கி வைத்திருக்கும் இட்லி மற்றும் சிறிது கொத்தமல்லி சேர்த்து நன்கு கிளறி விட்டு வதக்கவும். அவ்வளவு தான் சுவையான தக்காளி மசாலா இட்லி தயார்.

Nutrition

Serving: 600gram | Calories: 136kcal | Carbohydrates: 46g | Protein: 13g | Fat: 8g | Saturated Fat: 1.3g | Cholesterol: 10mg | Sodium: 3mg | Potassium: 382mg | Fiber: 9g | Sugar: 0.5g | Vitamin A: 8IU | Calcium: 7mg
Advertisement
Prem Kumar

Recent Posts

வாயில வச்ச உடனே கரைந்து போற ரொம்பவே ஆரோக்கியமான தேன் ஐஸ்கிரீம் இப்படி ஒரு தடவை செஞ்சு பாருங்க!

சாக்லேட் ஐஸ்கிரீம் வெண்ணிலா ஐஸ்கிரீம் ஸ்ட்ராபெர்ரி ஐஸ்கிரீம் ஐஸ்கிரீம் பலாப்பழ ஐஸ்கிரீம்ல எக்கு சக்கமான ஐஸ்கிரீம் நம்ம சாப்பிட்டிருப்போம் ஆனா…

1 மணி நேரம் ago

மதிய உணவுக்கு சுட சுட சர்க்கரை வள்ளி கிழங்கு சாதம் இப்படி செய்து பாருங்க! அஹா இதன் சுவையே தனி!

கிழங்கில் உருளைக்கிழங்கு, மரவல்லிக் கிழங்கு, சேனைக் கிழங்கு, சர்க்கரை வள்ளி கிழங்கு என பல வகையான கிழங்கு .ஒவ்வொரு வகையும்…

2 மணி நேரங்கள் ago

பணம் கொட்ட வீட்டு வாசலில் அதிகாலை தூவ வேண்டியவை

இந்துமத நம்பிக்கையின்படி நம் வீட்டில் பணம் அதிகமாக இருக்க வேண்டும் என்றால் லட்சுமி தேவி நம் வீட்டில் வாசம் செய்ய…

4 மணி நேரங்கள் ago

ஒரு சட்டி சோறும் காலியாகும் காரைக்குடி செட்டிநாடு சுரக்காய் குழம்பு இப்படி செய்து பாருங்க!

பொதுவாக நாம் வீடுகளில் வைக்கும் குழம்புகள், கிரேவிகள், மற்றும் பொரியல் என அனைத்தையும் மணமாகவும் ருசியாகவும் வைத்து சாப்பிட்டாலும். அதை…

5 மணி நேரங்கள் ago

இன்றைய ராசிபலன் – 29 ஏப்ரல் 2024!

மேஷம் உங்களின் பணிவான நடத்தை இன்று பாராட்டப்படும். உற்சாகமான நாள். சுறுசுறுப்பாகச் செயல்படுவீர்கள். தெய்வப் பிரார்த்தனைகளை நிறைவேற்றும் வாய்ப்பு ஏற்படும்.…

8 மணி நேரங்கள் ago

சாக்லேட் குல்ஃபி வீட்லயே செஞ்சு ஜாலியா சாப்பிடுங்க!

ஐஸ்கிரீம் அப்படி என்றாலே குழந்தைகளுக்கு ரொம்ப பிடிக்கும் ல நிறைய வகைகள் இருக்கு கப் ஐஸ்,குச்சி ஐஸ்,குல்பி ஐஸ், கோன்…

18 மணி நேரங்கள் ago