Advertisement
சைவம்

இட்லி, தோசையுடன் சாப்பிட ருசியான தக்காளி பச்சடி இப்படி செய்து பாருங்க!

Advertisement

தக்காளி பச்சடி இது போன்று ஒரு முறை செய்து தோசை, இட்லி, போன்ற வற்றுடன் சேர்த்து சாப்பிட்டு பாருங்க அட்டகாசமான சுவையில் இருக்கும். எல்லோரும் விரும்பி சாப்பிடுவாங்க.

எப்படி இந்த தக்காளி பச்சடி செய்வதென்று கீழே கொடுக்கப்பட்டுள்ள செய்முறை விளக்கங்களை நன்கு படித்து பார்த்து நீங்களும் ட்ரை பண்ணி பாருங்க.

Advertisement

தக்காளி பச்சடி | Tomato Pachadi Recipe In Tamil

Print Recipe
தக்காளி பச்சடி இது போன்று ஒரு முறை செய்து தோசை, இட்லி, போன்ற வற்றுடன் சேர்த்து சாப்பிட்டு பாருங்க அட்டகாசமான சுவையில் இருக்கும். எல்லோரும் விரும்பி சாப்பிடுவாங்க.
எப்படி
Advertisement
இந்த தக்காளி பச்சடி செய்வதென்று கீழே கொடுக்கப்பட்டுள்ள செய்முறை விளக்கங்களை நன்கு படித்து பார்த்து நீங்களும் ட்ரை பண்ணி பாருங்க.
Course Breakfast, LUNCH
Cuisine Indian, TAMIL
Keyword tomato pachadi, தக்காளி பச்சடி
Prep Time
Advertisement
5 minutes
Cook Time 5 minutes
Total Time 10 minutes
Servings 4 people

Equipment

  • கடாய்

Ingredients

  • 1 தக்காளி நீள வாக்கில் நறுக்கியது
  • சீனி சுவைக்கேற்ப
  • 2 டீஸ்பூன் நெய்
  • 2 ஏலக்காய்
  • 2 பட்டை
  • 2 கிராம்பு
  • 4 பாதம்
  • 4 திராட்சை
  • பன்னீர் சிறிது

Instructions

  • ஒரு பாத்திரத்தில் நெய் ஊற்றி காய்ந்ததும் ஏலக்காய், பட்டை, கிராம்பு, பாதம், திராட்சை போட வேண்டும். பிறகு நறுக்கி வைத்திருக்கும் தக்காளி சேர்க்கவும்.
  • அதனுடன் சீனி சேர்த்து அடுப்பின் தணலை சிம்மில் வைக்கவும்.
  • தக்காளி நன்கு குழைந்து வரும் பொழுது சிறிது நெய், பன்னீர் சேர்த்து கிளறி விடவும்.
Advertisement
swetha

Recent Posts

காலை உணவுக்கு ருசியான ஓட்ஸ் பச்சைப்பட்டாணி அடை இப்படி செய்து பாருங்க!

காலை வேளையில் என்ன சமைப்பது என்று யோசித்துக் கொண்டிருக்கிறீர்களா? உங்கள் வீட்டில் தோசை மாவு இல்லையா? கவலை வேண்டாம் ஈஸியாக…

3 மணி நேரங்கள் ago

செவ்வாய் கிழமையில் மறந்தும் கூட இந்த விஷயங்களை செய்து விடாதீர்கள்

வாழ்க்கையில் நாம் செய்யும் ஒவ்வொரு சின்ன சின்ன விஷயங்களும் கூட நம்முடைய வாழ்க்கையில் சுப மற்றும் அசுப பலன்களை ஏற்படுத்தும்…

3 மணி நேரங்கள் ago

முட்டை இருந்தால் மட்டும் போதும் ருசியான முட்டை பணியாரம் செய்து விடலாம்! மாலை நேரத்திற்கு ஏற்ற பக்காவான ஸ்நாக்ஸ்!

அனைவரும் தினமும் ஒரு முட்டை சாப்பிட்டால் உடலுக்கு மிகவும் நல்லது. பெரியவர்கள் தினமும் இரண்டு முட்டை கூட அசால்டாக சாப்பிடுவார்கள்…

4 மணி நேரங்கள் ago

சுவையான கேக் வீட்டிலயே சாப்பிட நினைத்தால் ஒரு முறை வாழைப்பழ கப் கேக் செஞ்சு பாருங்க, வாயில் வைத்தவுடன் கரையும்!

சுவையான உணவுகளைச் சமைத்துச் சாப்பிடுவது என்பது ஒரு வகை அலாதியான இன்பம் தான். அதிலும் நமக்குப் பிடித்த உணவுகளைச் சமைப்பது…

7 மணி நேரங்கள் ago

சிம்பிளான அவரைக்காய் பொரியல் எப்படி ஒரு தடவை செஞ்சு சாப்பிடுங்க!

டெய்லி ஏதாவது ஒரு காய்கறி சாப்பிடுவது ரொம்ப நல்லது. அந்த வகையில பச்சை காய்கறிகளான அவரைக்காய் பீன்ஸ் பட்டாணி வெண்டைக்காய்…

7 மணி நேரங்கள் ago

2024 சித்திரை அமாவாசை வழிபாடு இரண்டு மடங்கு பலன்களை நமக்கு கொடுக்கும்!

தமிழ் மாதத்தில் முதல் மாதமாக வரக்கூடிய சித்திரை மாதம் தெய்வ வழிபாட்டிற்கு மிகவும் முக்கியமான மாதமாக கருதப்படுகிறது. சூரிய பகவான்…

9 மணி நேரங்கள் ago