சுவையான தக்காளி ஊறுகாய் செய்வது எப்படி ?

ஒரு 15 ஆண்டுகளுக்கு முன்பெல்லாம் நாம் வீட்டில் நீண்ட நாட்கள் கெடாத ஊறுகாய் ஒன்று ஏதாவது எப்பொழுதும் இருந்து கொண்டே இருக்கும். நாம் உணவுகள் சாப்பிடும் போது பொரியல் கூட்டு எதுவும் இல்லாத சமயத்தில் அந்த ஊறுகாயை சைடிஷ் ஆக எடுத்துக் கொள்வோம். ஆனால் இப்போதெல்லாம் பெரும்பாலான வீடுகளில்

By Prem Kumar · 18/11/2022

ஒரு 15 ஆண்டுகளுக்கு முன்பெல்லாம் நாம் வீட்டில் நீண்ட நாட்கள் கெடாத ஊறுகாய் ஒன்று ஏதாவது எப்பொழுதும் இருந்து கொண்டே இருக்கும். நாம் உணவுகள் சாப்பிடும் போது பொரியல் கூட்டு எதுவும் இல்லாத சமயத்தில் அந்த ஊறுகாயை சைடிஷ் ஆக எடுத்துக் கொள்வோம். ஆனால் இப்போதெல்லாம் பெரும்பாலான வீடுகளில் ஊறுகாய் இருப்பதை அரிதான ஒன்றாக மாறி வருகிறது. அந்த வகையில் இன்று நாம் தக்காளி

இதையும் படியுங்கள் : மதிய உணவுக்கு ஏற்ற தக்காளி கறி கூட்டு செய்வது எப்படி ?

ஊறுகாய் பற்றி தான் பார்க்க இருக்கிறோம். இதில் குறிப்பிட்டுள்ள பொருட்களின் அளவில் இது போன்று நீங்கள் தக்காளி ஊறுகாய் செய்தால் கண்டிப்பாக உங்களுக்கு பிடிக்கும். பின் நீங்கள் எப்போது வேண்டுமானாலும் பயன்படுத்திக் கொள்ளலாம். அதனால் இன்று தக்காளி ஊறுகாய் எப்படி செய்வது, தேவையான பொருட்கள், செய்முறைகள் என அனைத்தையும் நாம் இந்த சமையல் குறித்த தொகுப்பில் காணலாம் வாருங்கள்.

Recipes AMP · Quick view
View full