தக்காளி உருளை கடைசல் இப்படி செய்யுங்கள் கறி குழம்பையும் மிஞ்சும் சுவையில் அட்டகாசமாக இருக்கும்!

இட்லி தோசைக்கு எப்போதும் சட்னி சாம்பார் தான் அடிக்கடி செய்வோம். அப்படி இல்லாமல் கொஞ்சம் வித்தியாசமாக இந்த தக்காளி உருளை கடைசல் செய்து சாப்பிட்டு பாருங்க, சுடச்சுட இட்லியோடு இதை வச்சு சாப்பிட ரொம்பவே நல்லா இருக்கும். ரெண்டு இட்லி சாப்பிடுறவங்க கூட கூட ரெண்டு கேட்டு வாங்கி சாப்பிடு

By ·

இட்லி தோசைக்கு எப்போதும் சட்னி சாம்பார் தான் அடிக்கடி செய்வோம். அப்படி இல்லாமல் கொஞ்சம் வித்தியாசமாக இந்த தக்காளி உருளை கடைசல் செய்து சாப்பிட்டு பாருங்க, சுடச்சுட இட்லியோடு இதை வச்சு சாப்பிட ரொம்பவே நல்லா இருக்கும். ரெண்டு இட்லி சாப்பிடுறவங்க கூட கூட ரெண்டு கேட்டு வாங்கி சாப்பிடுவாங்க அந்த அளவுக்கு அட்டகாசமா இருக்கும். வாங்க இப்போ அந்த தக்காளி கத்தரிக்காய் கடையல் எப்படி செய்வது என்று இந்த சமையல் குறிப்பு பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

சப்பாத்தி பூரி இதுக்கெல்லாம் எப்போதும் போல இல்லாமல் கொஞ்சம் வித்தியாசமாக இந்த தக்காளி உருளை கடைசல் செஞ்சி பாருங்க. இந்த கிரேவி இருந்தா போதும் அசைவம் கூட தேவைப்படாது. அந்த அளவிற்கு இதன் சுவை பிரமாதமாக இருக்கும். இப்போது இந்த சமையல் குறிப்பு பதிவில்தக்காளி உருளை கடைசல் சுலபமாக அதே நேரத்தில் ருசியாகவும் எப்படி செய்வது என்பதை தெரிந்து கொள்ளலாம்.இதே அளவுகளில் தக்காளி உருளை கடைசல் ஒரு முறை செஞ்சு பாருங்க, ருசி அபாரமாக இருக்கும்.

இந்த காய்கறி வகைகளிலே உருளைக்கிழங்கு தான் அனைவருக்கும் பிடித்தமான ஒன்று. இந்த உருளைக்கிழங்கை வைத்து  நாம் வீட்டில் விதவிதமாக செய்தாலும் கூட இட்லி, தோசை ,பூரிக்கு என்னை உணவாக இந்த தக்காளி உருளை கடைசல் மிகவும் ருசியாக இருக்கும். தக்காளி உருளை கடைசல் நாம் வீட்டில் எப்படி சுலபமாக செய்வது என்று தான் இப்பொழுது தெரிந்து கொள்ள போகிறோம்.

Recipes AMP · Quick view
View full