காரசாரமான ருசியில் சூப்பரான தக்காளி தொக்கு செய்யலாம்! வெறும் நான்கு பொருட்கள் இருந்தால் மட்டும் போதும்!

தக்காளி தொக்கு எல்லாருக்குமே புடிச்ச ஒரு ரெசிபி அப்படின்னு சொல்லலாம். ஏதாவது டக்குனு செய்யணும் அப்படின்னா இந்த தக்காளி தொக்கு தான் பெரும்பாலும் எல்லார் வீட்டிலும் செய்வாங்க ஆனா டேஸ்ட்டும் ரொம்பவே அட்டகாசமா இருக்கும். ஒவ்வொருத்தரும் ஒவ்வொரு மாதிரியான தக்காளி தொக்கு செய்வாங்க ஆனா ஒ

By ·

தக்காளி தொக்கு எல்லாருக்குமே புடிச்ச ஒரு ரெசிபி அப்படின்னு சொல்லலாம். ஏதாவது டக்குனு செய்யணும் அப்படின்னா இந்த தக்காளி தொக்கு தான் பெரும்பாலும் எல்லார் வீட்டிலும் செய்வாங்க ஆனா டேஸ்ட்டும் ரொம்பவே அட்டகாசமா இருக்கும். ஒவ்வொருத்தரும் ஒவ்வொரு மாதிரியான தக்காளி தொக்கு செய்வாங்க ஆனா ஒரு தடவை இந்த மாதிரி ரொம்ப பேசும் ரொம்பவே கம்மியான பொருட்கள் வச்சு இந்த தக்காளி தொக்கு செஞ்சு பாருங்க கண்டிப்பா அதுக்கப்புறம் நீங்க எப்போ தக்காளி தொக்கு செஞ்சாலும் இந்த மாதிரி தான் ட்ரை பண்ணுவீங்க காரணம் டேஸ்டு ரொம்பவே அல்டிமேட்டா இருக்கும்.

சுடு சாதம் இட்லி தோசை சப்பாத்தி பூரி பொங்கல் அப்படின்னு எல்லாத்துக்குமே ஒரு அட்டகாசமான சைடு சார்ந்த தக்காளி தொக்கு இருக்கும் ஸ்கூலுக்கு லேட் ஆயிடுச்சு அப்படின்னா உங்க குழந்தைகளுக்கு டக்குனு இந்த தக்காளி தொக்கு செஞ்சு சாதம் போட்டு பிரட்டி கொடுத்தா போதும் சைடு டிஷ் கூட தேவையில்லை சூப்பரா சாப்பிட்டு முடிச்சிட்டு டிபன் பாக்ஸ காலியாக தான் வீட்டுக்கு கொண்டு வருவாங்க. அது மட்டும் இல்லாம இந்த வெயில் காலத்துக்கு ஏத்த மாதிரி பழைய சோறு இருந்தால் அது கூட இந்த தக்காளி தொக்கு தொட்டு சாப்பிட்டா எவ்ளோ பழைய சோறு இருந்தாலும் கண்டிப்பாக காலி ஆகிவிடும் அந்த அளவுக்கு டேஸ்டா இருக்கும்.

சப்பாத்தி கூட இந்த தக்காளி தொக்கு வச்சு சாப்பிட்டா இன்னும் ரெண்டு சப்பாத்தி சேர்த்து சாப்பிடுவாங்க இப்படி நம்ம வீட்ல சமைக்கிற எல்லாத்துக்குமே ஒரு பெர்பெக்ட்டான காம்பினேஷன் அப்படின்னா இந்த தக்காளி தொக்கு தான் ஒரு தடவ இந்த தக்காளி தொக்கு உங்க வீட்ல செஞ்சு பாருங்க கண்டிப்பா எல்லாரும் உங்களை பாராட்டுவாங்க இப்ப வாங்க இந்த டேஸ்டான தக்காளி தொக்கு டக்குனு எப்படி செய்றதுன்னு பார்க்கலாம்

Recipes AMP · Quick view
View full