இரவு டிபனாக ருசியான துவரம் பருப்பு அடை இப்படி ஒரு தரம் ட்ரை பண்ணி பாருங்க! 2 அடை அதிகமாவே சாப்பிடுவாங்க!

துவரம் பருப்பில் உடம்பிற்கு தேவையான அதிகப்படியான ஊட்டச்சத்துக்கள் இருக்கிறது. அதனால் தான் பல உணவை சமைப்பதாக இருந்தாலும் அதில் ஒரு ஸ்பூன் துவரம் பருப்பை சேர்த்துக் கொள்கிறோம். அவ்வாறு துவரம் வைத்து சமைக்கும் எந்த உணவும் உடம்பிற்கு நல்ல ஆரோக்கியம் கொடுக்கக் கூடியதாக இருக்கிறது. துவ

By Ramya · 29/4/2024

துவரம் பருப்பில் உடம்பிற்கு தேவையான அதிகப்படியான ஊட்டச்சத்துக்கள் இருக்கிறது. அதனால் தான் பல உணவை சமைப்பதாக இருந்தாலும் அதில் ஒரு ஸ்பூன் துவரம் பருப்பை சேர்த்துக் கொள்கிறோம். அவ்வாறு துவரம் வைத்து சமைக்கும் எந்த உணவும் உடம்பிற்கு நல்ல ஆரோக்கியம் கொடுக்கக் கூடியதாக இருக்கிறது. துவரம் பருப்பு உடம்பினை எப்பொழுதும் ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள உதவும் உணவுகளாகும்.

அவ்வாறு துவரம் பருப்பில் செய்யக்கூடிய இந்த அடை ரெசிப்பியும் மிகவும் அருமையான சுவையில் இருக்கும். ஆகவே இதனை எளிமையாக செய்து விட முடியும். எப்பொழுதும் துவையல், பருப்பு பொடி போன்றவற்றை செய்யும்பொழுது இந்த துவரம் பருப்பை சேர்த்துக் கொள்ளுங்கள். வாருங்கள் இப்போது துவரம் பருப்பு அடையை எவ்வாறு செய்ய வேண்டும் என்பதை பற்றி இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம்.

எப்போதும் போல தினமும் காலையில் இட்லி தோசையை சாப்பிடாமல், அதையெல்லாம் கொஞ்சம் ஓரமாக ஒதுக்கி வைத்து விட்டு, இப்படி பருப்பு வகைகள் சேர்த்து அடை சாப்பிடுவது உடலுக்கு ஆரோக்கியம் தரக்கூடிய விஷயமாக இருக்கும். அதேசமயம் வித்தியாசமான உணவை சாப்பிட்ட திருப்தியும் நமக்கு கிடைக்கும். வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்து சுலபமான முறையில் துவரம் பருப்பு அடை செய்வது எப்படி தெரிந்து கொள்வோமா. வாங்க இதை எப்படி செய்வது என்று பார்ப்போம்.

Recipes AMP · Quick view
View full