பஞ்சு போன்று ருசியான சூரை மீன் தந்தூரி, வீட்டிலேயே சுலபமாக இப்படி செய்து பாருங்க!
கடைகளில் கிடைக்க கூடிய தந்தூரி உணவில் கலர் சேர்த்து சமைப்பார்கள். பார்ப்பதற்கு சாப்பிட தூண்டவும் சுவை கூடவும் சேர்த்து எப்படி செய்தார்களோ என்று நமக்குத் தெரியாது. ஆனால் கட்டாயமாக உடல் ஆரோக்கியத்திற்கு கேடு என்பது மட்டும் உண்மை. இது போன்ற உணவுகளை நாம் வாங்கி கொடுப்பது ஆரோக்கியத்தி
கடைகளில் கிடைக்க கூடிய தந்தூரி உணவில் கலர் சேர்த்து சமைப்பார்கள். பார்ப்பதற்கு சாப்பிட தூண்டவும் சுவை கூடவும் சேர்த்து எப்படி செய்தார்களோ என்று நமக்குத் தெரியாது. ஆனால் கட்டாயமாக உடல் ஆரோக்கியத்திற்கு கேடு என்பது மட்டும் உண்மை. இது போன்ற உணவுகளை நாம் வாங்கி கொடுப்பது ஆரோக்கியத்திற்கு கேடு . தந்தூரி, ஷவர்மா போன்ற வெரைட்டிகளை நம்மால் வீட்டில் செய்ய முடியும் .குழந்தைகளின் உடலுக்கு நல்லது. சூறை மீனில் தண்டொரு செய்த்து பாருங்கள். சுவை அட்டகாசமாக இருக்கும். வாங்க இதை எப்படி செய்வது என்று பார்ப்போம்.